எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                                                              அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்



நற்குணத்தின் பிறப்பிடமே!        பாரூக் சுல்தானே,

                                                            உடன் பிறந்த சகோதரனே 

உன்னுடைய அரும்பு மீசையே 
                                                             குறும்பு  குணத்தின் ஆழமடா 

மனதை கொள்ளையடிக்க தெரிந்த 
                                                            கொள்ளைக்காரனே !

                               எங்களின் வீட்டின் ஆசானே 

குழந்தைகள் தினத்தில்  பிறந்தால் 
                                                            குழந்தையாகவே இருப்பவனே 

நாம் பெற்றோர்க்கு   தாய் தந்தை 
    என்ற பட்டம் வந்தது நீ பிறந்ததாலே 

இன்று அகவையோ  26  டா , நீ  கண்ட கனவெல்லாம் 
                                                            விரைவில் நிறைவேறிடும் பாருடா .....
                                    



மு.கா. ஷாபி அக்தர் 

மேலும்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தம்பி 21-Nov-2019 3:25 pm

தடை செய்யணும்  தடை செய்யணும் பீட்டாவை தடை செய்யணும் 

நடத்தணும் நடத்தணும் ஜல்லிக்கட்டு நடத்தணும் 
துரத்து  துரத்து பீட்டாவே  துரத்து 
நடத்து   நடத்து  மஞ்சள்விரடு..........

இப்போ நீ பார்ப்பது காந்தி ஜி வடிவிலான போராட்டம் 
எங்கள் உள்ள தூக்குறது நேதாஜி 
நல்ல தெரிஞ்சிக்க மோடி ஜி ...

காளைக்கா இளங்காளைகள் நடத்தும் கூட்டமடா ......
பட்டன் பூட்டன் நடத்திய கலையடா
மத்திய ,மாநில அரசை காரி துப்புவோம்டா 
இதில் என்ன தப்படா .....

எங்கள் நீதிபதி தாத்தா  பீட்டாவுக்கு காட்டுங்க டாடா ....  
பசியும் பட்டினியாய் இருப்போம் எத்தனை நாளும்
எங்க பண்பாட்டை காக்க 
போலீசும் எங்களை தாக்க
அரசும் வேடிக்கை பார்க்குதடா 

இளைஞர்களில் தேரோட்டம் 
தமிழ்நாட்டில் பூராவும் நடக்குது போராட்டம் 
இந்த போராட்டம் மத்திய, மாநில அரசின் வேரையும்  ஆட்டும் 

எங்கமேல நடத்திரிங்க தடியடி 
நாங்க சரியான நேரத்தில கொடுப்போம் பதிலடி 
அழியாது ஒரு நாளும் இந்த தாக்கம் 
இந்த போராட்டம் ஜெயிக்கும் 
தடியடி நடத்திய கூட்டமே 
எங்களை காக்கும் ....

சட்டத்தை மதிக்கு தமிழன்டா ....
தமிழனை சட்டமே காக்க வேண்டுமடா ......

                                             மு.க.ஷாபி அக்தர் 





மேலும்

அனைவருக்கும் வணக்கம் ,

                இரண்டு மாதம் கழித்து மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மழிச்சி .

மேலும்

நன்றி 22-Nov-2016 4:59 pm
வருகைக்கு நன்றி 18-Nov-2016 8:29 am

எனக்கு தெரியாது தமிழ் இலக்கணம் 

நான் சொல்லுவது எல்லாம் - என் 
மனக்கனம்   
தவறாக இருந்தால் மன்னிக்கவும் இந்த கனம் 
இது என் வளரும் காலம் 
வரும் மாதம் குளிர்காலம் 
வெல்ல முடியுமா(மோ )  நிகழ்காலம் 


மேலும்


மேலே