எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                     முதலீடை முறையான முறையில் சரியான வழியில் முதலீடு செய்யாதவன் நிரந்தர முதலாளி ஆவதற்காண தகுதியை பாதியிலேயே இழந்து விடுவான்.    

மேலும்

  நேசமில்லா மனிதம்


மனசாட்சி இல்லாத மனித மிருகங்கள் மனித பிணி தீர்க்கும் 
மருத்துவம் பயில்கின்றது 
அரசாட்சி செய்யும் நீதிமன்றமும் நாயைக்கொன்ற மனித 
நாய்களுக்கு ஜாமீன் வழங்கியது 
நான்காவது மாடியிலிருந்து ஒரு மருத்துவனை தூக்கி வீசியிருந்தால் 
மீடீயாக்கள் எல்லாம் ஒன்றாக வரிந்துக்கட்டி வக்காளத்து வாங்கியிருக்கும் 
தூக்கிவீசப்பட்டது நாயென்ற வாயில்லா மிருகம் என்பதால் 
பரிதாப்பபடுபவர்களின் பட்டியலில் 
மிருகநல விரும்பிகளைத்தவிர மனிதநல விரும்பிகளின் பெயர்கள் 
இடம்பெறாதது படுபாதகம்.  

மேலும்

இன்று சர்வதேச யோகா தினம் 21/6/..   

 
யோகத்தை நம்புவது மூடநம்பிக்கை 
 யோகாவை நம்புவது தன்நம்பிக்கை   
 
சாய்மாறன் 

மேலும்

  இன்று எங்களது இருபாதாவது திருமண நிறைவு திருநாள் தங்களது ஆசிகளை வேண்டுகிறோம் எனதன்பு சகாகக்களே!

மணிமாறன் - கிரிஜா தம்பதியர்.  

மேலும்

என் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்க விரும்புகிறேன் !!!!!! மன்னிக்கவும் நேற்று தளத்து பக்கம் வரவில்லை , ஆகையாலேயே இந்த தாமதம் ... 25-Apr-2016 9:54 pm
கவிஞர் அண்ணாவுக்கு, இந்த கிராமிய தம்பியின் அன்பு வாழ்த்து. 25-Apr-2016 5:51 pm
ஆயிரம் நன்றிகள் அம்மா! 25-Apr-2016 7:31 am
என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் saimaran 24-Apr-2016 9:07 pm

எழுத்து நண்பர்களே! மற்றும் மட்டைப்பந்து ரசிகர்களே ! நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான திரு மார்ட்டீன் குரோ அவர்கள் இரத்த புற்று நோயால் அவதியுற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அகால மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்! 


மார்ட்டீன் குரோ சாதாரண வீரரல்ல; பல சாதனைகளுக்கு சொந்தக்காரர், அவரது அழகு முகம் பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கச் சொல்லும் அற்புத முகம். அதுபோலவே அவரது அபாரமான பேட்டிங்கும்.., பேட்டிங்கில் பலவையான ஸ்டைலை அறிமுகப்படுத்திய அசாத்திய வீரர். பேட்டிங்கின்போது அவர் தன் தலையில் கட்டும் துண்டின் அழகிற்காகவே அவருக்குஉலகெங்கிலும்  ரசிகர் பட்டாளம் இன்றுவரை உண்டு. அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அறிந்ததும் அவர் விரைவில் குணமடைய உலகெங்கிலும் பிரார்த்தனைகள் செய்தவர்கள் ஏராளம். அப்பேர் பட்ட ஒரு வீரர் நியுசிலாந்து அணிக்கு கிடைக்க இனி வாய்ப்பே இல்லை என்று சொல்வதில் நாம் பெருமை கொள்வேம். அவரது அற்புதமான அதிரடி ஆட்டத்தைக் காண 1991ல் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை கண்டு களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்

மேலும்

தமிழர்களின் வீரவிளயாட்டு ஜல்லிக்கட்டு - மிருகவதை என்றால்....

மாணவியின் கையில் வலுக்கட்டாய பச்சைக்குத்தல் எந்தவகை..?

மேலும்

என் இனிய சகாக்களே ..!உங்கள் சாய்மாறனாகிய நான் - "தினமும் ஒரு காதல் தாலாட்டுப்- பாடல்" என்ற தலைப்பில் தினமொரு படைப்பாக நமது தளத்தில் பதிந்து வருகிறேன், அதை தாங்கள் அனைவரும் மறக்காமல் படித்துப் பார்த்து அதற்கான விமர்சனங்களையும் புள்ளிகளையும் அளிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்! நேற்றுவரை 10 படைப்புகளை பதிந்துள்ளேன். அதை நீங்கள் தய்வு கூர்ந்து படித்து உங்கள் எண்ணங்களை பகிருமாறு வேண்டுகிறேன். வணக்கங்களுடன் கூடிய வாழ்த்துக்கள் ! தொடர்ந்து தொடர்பில் இருப்போம். நன்றி ! இறையன்புடன் உங்கள் சாய்மாறன்.

மேலும்

மாதா குரலுக்கு சட்டசபையில் தட்டோ தட்டென்று தட்டுகிறார்கள் வட்ட மேஜையை..!

மே மாத தேர்தலில் மக்கள் தட்டத்தயாராக இருக்கிறார்கள் ஆட்சியாளர்களின் முதுகை!

மேலும்

அருமை விழிப்புணர்வு உண்டாக்கட்டும் நன்றி 24-Jan-2016 3:55 pm

இன்று என் 48வது பிறந்தநாள்! வாழ்த்துக்களுடன்க்கூடிய ஆசிகளை வேண்டுகிறேன் என் இன படைப்பாளிகளே..எழுத்து தள சகாக்களே..! என் இனிய தோழமைகளே..!

மேலும்

காத்திருந்து வாழ்த்தியமைக்கு நன்றி! 05-Jan-2016 9:07 pm
வாழ்த்துக்கள் நண்பரே 05-Jan-2016 1:29 pm
வாழ்த்து பாராட்டியமைக்கு நன்றிகளை காணிக்கையாக்குகிறேன் என் இனிய நண்பரே! 04-Jan-2016 9:05 pm
அய்யாவின் வாழ்த்துக்களுக்கு நன்றி 04-Jan-2016 9:01 pm
மேலும்...

மேலே