எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் கொண்ட காயத்திற்கெல்லாம்

மருந்தாக உன்னை கண்டேன்

அதன் பரிசாய் என் காதலை உனக்கு தந்தேன்

மேலும்

காயங்களுக்கு மருந்தாகும் உண்மைக்- காதல்... காலத்திற்கும் ஆறாத ரணமாய் ஆகும் அண்மைக்காதல் ....! 30-Jun-2020 10:40 pm

கண்களை மூடினாலும்

கனவாக வந்து

காயம் நூறு செய்கிறாய் ஏனடி  ?

மேலும்


மேலே