எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

                                    தமிழ் ஈழம்

  
 என் உதிரம் உதிர்ந்த புல்வெளி உறங்க மறுத்தது 
கண்ணீர் விட்டு அழ எங்களுக்கு யாரும் இல்லை 
 கடவுளை மட்டுமே நம்பினொம் 
 கடவுளின் கண்ணீராய் மழை வந்தது 
 எம்மக்களை கடவுள் காப்பார் என்ற நம்பிக்கயிள் உயிர் நீத்தோம்
 பின்னர் ஒரு நாள் என் தமிழ் இனமே அழிந்தது, 
 பின் கடவுளிடம் முறையிட்டோம் அப்பொழுது தான் தெரிந்தது 
கண்ணீராய் மழை வந்தது எங்களுக்காக அல்ல  
புல்லை சுத்தம் செய்து உறங்க சொல்வதற்காகவாம்      

மேலும்

                                அவள் நினைவில்,,   
  நினைக்க பல முகம் அருகில் இருந்தும் ,
  மறக்க நினைத்த உன் முகத்தை நினைக்கிறேன்,  
நினைக்க மறந்த உன் முகத்தை நினைக்கும் 
  பொழுதெல்லாம் மறந்து போகிறேன் என்னை நான்
   உன் நினைவுக்கு முற்று புள்ளி என் மரணம் என்றால்  
என் மறதிக்கு முற்று புள்ளி உன் நினைவுகளே...!      

மேலும்

அந்த அழகு மலருக்கு இறுதி ஊர்வலம்  நடக்கிறது ,,,,

என்னவள் கூந்தலில் !!!

மேலும்

நண்பர்களே தமிழ் மொழி தினம்னு நாம எதாவது ஒரு தினத்த கொண்டாடுரோமா? அது எந்த தினம் ,,

மேலும்

அது தமிழர் திரு நாள் ... எனக்கு தெரிஞ்சு பிப்ரவரி மாதத்தில் தாய் மொழி தினம் கொண்டாடறாங்க ... தாய் மொழிக்கெல்லாம் தாய் மொழியான தமிழ் மொழிக்கு ஒரு தினம் வேண்டாமா ? 08-Aug-2014 5:21 pm
தை திருநாள் உள்ளதே 08-Aug-2014 12:16 pm
தமிழுக்காகவே வாழ்ந்தவங்க ரொம்ப பேர் நண்பா..... நமக்கு எல்லாம் தமிழய் கடுகு அளவை விட கம்மியான அளவு தான் தெரியும் ,,,, 08-Aug-2014 11:37 am
தமிழுக்கு பாடுபடும் உங்கள் பிறந்த நாளை கொண்டாடலாம் ... 08-Aug-2014 9:59 am

படித்ததில் பிடித்தது ....
தமிழில் தோழன் என்ற சொல் புரட்சியாளனாகவும்
தோழி என்ற சொல் கவர்சியானவலாகவும் சித்தரிக்கபடுகிறால் ....

மேலும்

பிச்சை கேட்கும் பிச்சை காரனிடம் ,
சில்லறை இல்லை என்று பொய் சொல்லி விலகும் பொழுதுதான் உணர்கிறேன் அவனுக்கும் எனக்கும் உள்ள வித்யாசம் என்னவென்று ,,,

மேலும்


மேலே