எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒருவர் : என்ன சார் உங்க மாடு ரொம்ப சோர்ந்துபோய் இருக்கு ..


மற்றொருவர் : அட இன்னைக்கு மாட்டு பொங்கல் என்னைக்குமே தவிடும் புண்ணாகும் போடுரமே மாத்தி இன்னைக்கு மாட்டுக்கு பொங்கல் கொடுத்தா சாப்பிட மாட்டேங்குது ..

மற்றொருவர் : அட இந்த மாடுங்களே இப்படித்தான் போன வாரம் என்னோட என்னோட நண்பர் ஆசையா வளத்த அவரோட மாட்டுக்கு ஐஸ்சு க்ரீம் வாங்கிட்டு வந்து கொடுத்தார் அதையே தூக்கி போட்டிடுச்சி ..

ஒருவர் : நல்லதுக்கு காலம் இல்ல சார் ..

மாடு : இருங்கடா உங்க ரெண்டுபேருக்கும் ஒருநாள் புல் குழம்பு வெச்சி புல் கூட்டு பண்ணி புல் பொங்கல் வச்சி தர்றேன் அப்போ தெரியும் யாருக்கு நல்ல காலம் யாருக்கு கேட்ட காலம்னு ..

மேலும்

தமிழர்களுக்கும்
தமிழ் உள்ளங்களுக்கும் இனிய காலை வணக்கம்....

மேலும்

புதுமை கவிதைகள் தோன்ற...
புத்தம் புது கருத்துக்கள் கதையில் முடிய...

கவிதை பாட வரும் புதுக்கவிகளுக்கு...
புத்துயிர் கொடுக்கும் எழுத்துக்கும் ...

பூரணமாய் புவியிலும் மனிதன் உள்ளத்திலும் ...
நிலைத்தொங்கும் தமிழுக்கும்...

தமிழ் நண்பர்களுக்கும் ...
இனிய காலை நல் வாழ்த்துக்கள்...

மேலும்

அழகு ரோஜாவே ..

இரு இதயம் சேர்ந்து விட்டால் உன்னை சேர்ந்து பார்க்கலாம்....

நீ தனியாய் இருந்தால் இரு இதயங்கள் இணைவதை காணலாம்.....

இணைந்த இதயங்களுக்கும் ...
இணையப்போகும் இதயங்களுக்கும்...

உன்னை சேர்த்து சமர்ப்பிக்கிறேன் ...

அவர்கள் இன்று உன்னை இணைப்பதர்க்காய் ...
இதயம் சேரும் இந்நாளில் ...

இதயங்களுக்கு காதலர் தின வாழ்த்துக்கள்...

தமிழர்களுக்கும் ..
தமிழ் நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்...

மேலும்

உன் சிரிப்பில் தமிழின் பெருமை தெரியுது ..
அது தமிழை பெருமை அடைய செய்யுது .....

தமிழர்களுக்கும் ..
தமிழ் நண்பர்களுக்கும் இனிய வித்தியாசமான வியாழக்கிழமை காலை வணக்கங்கள் ...

மேலும்

தமிழ் நாட்டிற்கு பிறந்ததிலிருந்து வந்திராத பல தமிழ் குடும்பங்களை தமிழ் நண்பர்களை நான் வெளிநாட்டில் பார்த்திருக்கிறேன் பழகி இருக்கிறேன்
ஆனால்
அவர்கள் யாரும் தமிழைப்பற்றி ஒரு சிறிய பிடிக்காத விஷயமும் இதுவரை என்னிடம் சொன்னதில்லை ஆனால் அவர்கள் என்னிடம் பேசும் போதும் பழகும் போதும் தமிழில் அழகாக சில பழமை வாய்ந்த வார்த்தையோடு இன்றும் பேசி வருகிறார்கள்..

தமிழில் பாடும் ஆங்கில பெண்ணை பார்த்திருக்கிறேன்...

தமிழில் பேசும் chinese மொழி மக்களை பார்த்திருக்கிறேன்..

தமிழில் பேசினால் புரிந்து கொள்ளும் பல மொழி மக்களை பார்த்திருக்கிறேன் ....

உன்னை தமிழை தலை கீழாக மாற்றச்சொல்லி யாரும்
வற்புறுத்த (...)

மேலும்

கருத்திற்கு மிகவும் நன்றி தோழர்களே 13-Feb-2014 3:04 pm
நீங்கள் அவசியம் நாட்டிற்கு தேவை .உண்மையான கருத்தை சொல்லிஉள்ளீர்கள் . நன்றி 13-Feb-2014 1:15 pm
மிக்க நன்று 12-Feb-2014 5:17 pm
நன்று நண்பரே ... நீங்கள் என்றும் தேவை ... 12-Feb-2014 4:47 pm

நெத்தியில் நிலவு போட்டு வைத்து ..
அதில் வெண்மேக பூக்களை தலையில் கொண்டு...
முகம் முழுவதும் பளபளக்கும் தண்ணீரே ...
உயிரினங்கள் தொட்டுப்பார்க்கும் குழந்தையே ....

இயற்க்கை அன்னையின் முகத்தில் இத்தனை அழகு ..
அவள் குழந்தை போல் காட்ச்சிதருவது நம் கண்களுக்கு விருந்து ...

தமிழர்களுக்கும் ..
தமிழ் உள்ளங்களுக்கும்....
புதுமை பூக்கும் புதனின் காலை வணக்கம்....

மேலும்

பார்த்ததில் பிடித்தது உங்களுக்காக...
சிரிக்கலாமே ....

மேலும்

nalla than iruku . 10-Feb-2014 11:34 am

உன்னைப்போல் ஒரு தலைவன் ..
நான் உலகத்தில் கண்டதில்லை...

உண்மையை சொல்லச்சொன்னால் உன்னைப்போல் ஒரு தலைவன் இனி இல்லை...

ஒருமுறை எம் . ஜி .ஆர் அவர்கள் கூட்டத்தை முடித்துவிட்டு பெண்களை பார்த்து நான் ஆண்களுடன் பேச வேண்டும் அதனால் முதலில் வெளியே செல்லுங்கள் என்றாராம் பெண்கள் அனைவரும் வெளியில் சென்றதும்..கூட்டம் அதிகமாக இருந்தது அதனால் தான் பெண்களை முதலில் வெளியில் போகச்சொன்னேன் இப்பொழுது நீங்களும் போகலாம் என்றாராம் ...

தமிழர்களுக்கும்
தமிழ் உள்ளங்களுக்கும் இனிய தித்திக்கும் காலை வணக்கம்....

மேலும்

வண்ணத்தை கலைத்துவிடலாம் ...
ஆனால்...
எண்ணத்தை கலைத்துவிடாதே ....

வர்ணம் போல் என்றும் ஒரே..
எண்ணமாய் இரு ..
வசதிகள் வந்தாலும் பிரிக்க முடியா எண்ணமாய் இரு..

வர்ணம் தான் வாழ்க்கை..
அதில் உன் எண்ணம் தான் வழி காட்டுபவை..

நல்ல எண்ணம் ..
மற்றவரின் வாழ்விலும் வண்ணம் தரும்..

தமிழர்களுக்கும் தமிழ் உள்ளங்களுக்கும் ...
இனிய காலை வணக்கம்....

மேலும்

மேலும்...

மேலே