எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்புள்ள தோழர்களே..

        எழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும் எண்ணங்களையும் கண்டு வியந்ததுண்டு...
        உங்களில் பலருக்கும் பத்திரிக்கையாளராக, நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது என்பதையும் அறிவேன்...
        விருப்பமுள்ள தோழர்/தோழியர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது....
        உங்கள் எழுத்துக்களையும் அதிலுள்ள உண்மையையும் தாருங்கள்....
        உலகிற்கு சில உண்மைகளை எடுத்து சொல்ல...
             -சந்தியா (சட்டப்படி குற்றம் முதன்மை எழுத்தாளர் )

மேலும்

எனக்கும் ஆர்வம் உண்டு. தொடர்பு கொள்ளவும். 16-Aug-2016 2:25 am
உங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 15-Aug-2016 11:31 am
தங்கள் நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் நன்றி ... 15-Aug-2016 6:02 am
தங்களின் என்னத்துக்கு = தங்களின் எண்ணத்துக்கு தட்டச்சு பிழை மன்னிக்கவும் 14-Aug-2016 1:54 pm

மதிப்பிற்குரிய எழுத்து நண்பர்களே.....
பொங்கல் அன்று ஒரு நவ நாகரீக மெக்கானிக்கல் engineer எவ்ளோ அழகா இன்னும் சொல்ல போன கெத்தா நிக்குறாரு பாருங்க.....
இவரு வேற யாரும் இல்ல நம்ம சீனியர் ஸ்ரீ அவர்கள் தான்....
இவர நா இப்படி பார்த்ததே இல்ல பார்த்ததும் ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அதா நன் பெற்ற இன்பம் பெருக என் நண்பர்களும்னு பகிர்ந்துகிட்டேன்.....

நீங்க கலக்குங்க ஸ்ரீ.......

மேலும்

வீரம் சொல்லும் நம் கலாச்சார உடுப்பு .. நல்லா இருக்கு நண்பரே ... 23-Jan-2015 7:57 pm

உலகில் பெண்களுக்கான பாதுகாப்பற்ற நாடுகளில் இந்தியாவுக்கு 6-வது இடமாம்......
வெட்க கேடு.... தாய் மண் தாய் மொழி என உலகிற்கே கலாச்சாரம் கற்பித்த பூமி....
இன்று தன் சொந்த மகள்களின் மானத்தை காக்க வழியின்றி
பாதுகாப்பற்ற பூமியாகி போனதாம்....
என்ன செய்ய போகிறோம் நாம்....
வழக்கம் போல் படித்து முடித்த மறுகணமே "டோனி இவ்ளோ சீக்கிரம் ரிடைர்டு ஆகிடாரேன்னு " வெட்டி கதை பேச போறீங்களா.... இல்ல இந்த சாபக்கேட மற்ற எதாச்சும் வழி சொல்ல போறிங்களா??????

மேலும்

நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தேன்....
பேருந்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை என்றாலும் இருக்கை இல்லாததால் நின்று கொண்டு பயணிக்க வேண்டி இருந்தது....
எனக்கு முன்னால் இருந்த இருக்கையில் ஒரு பெண்.. அவளை பெண் என்று சொல்வதா சிறுமி என்று சொல்வதா என்று தெரியவில்லை...
நிச்சயம் எட்டாவதோ பத்தாவதோ படித்து கொண்டிருக்கலாம்....
அவள் பள்ளி சீருடையில் இருந்தாள் நல்ல உயரமும் நிறமும்.... அழகாக இருந்தாள்...
முகத்தில் இன்னமும் குழந்தை தனம் மிச்சம் இருந்தது....

அவள் அருகில் ஒரு ஆடவன்.... அவன் கல்லுரி படிப்பவனகவோ வேலைக்கு செல்பவனகவோ இருக்கலாம்....
வெகு நேரமாக அவளது கைகளை (...)

மேலும்

தனக்கு ஏன் வம்பு என்று எல்லோரும் அமைதியாகவே செல்கின்றனர். உங்கள் அணுகுமுறை என்னை போலவே மற்றவர்களையும் யோசிக்க வைக்கும். நன்று................ 20-Dec-2014 10:05 am
மிக்க நன்றி... 20-Dec-2014 8:51 am
Great job..Keep it up.. but be careful 13-Dec-2014 7:24 pm

திரு.ரஜினி காந்த் அவர்களின் பிறந்தநாளுக்காக வைக்க பட்டிருந்த கட் அவுட் ஒன்றில் எழுத பட்டிருந்த வாசகம்.......

"நீரின்றி அமையாது உலகு....
2016-ல் நீ இன்றி அமையாது அரசு.."

இது குறித்து தங்களின் கருத்து என்னவோ?????

மேலும்

நல்ல என்பதை நான் குறிப்பிட மறந்துவிட்டேன். மன்னிக்கவும் 13-Dec-2014 3:58 pm
கருத்துக்கு மிக்க நன்றி.... 13-Dec-2014 2:46 pm
ரஜினி அரசியலுக்கு வந்தா நல்லா தான் இருக்கும் .. ஆனா அவருக்கு இதுல விருப்பம் இல்ல ... சீமான் ராமதாஸ் போன்ற மேதாவிலாச மண்டைகாரர்கள் ரஜினி ஒரு கன்னடர் அவர் எப்படி தமிழ் மக்களை ஆட்சி செய்ய முடியும் என்று கேள்வி கேட்பாங்க .தமிழ் மக்களை தமிழ் நாட்டுக்காரன் தான் ஏமாத்தனும்,,, அது தான் நியாயம் இந்த தமிழ் வாழ்வுரிமை கட்சிகளுக்கு .... நேரத்தை வீணாகி இவர்களுக்கெல்லாம் வரிசயா பதில் சொல்லணும் ..ரஜினி நிம்மதியா இருந்துட்டு போகட்டுமே ..ரஜினிக்கு சாக்கடை அரசியல் வேண்டாம் ... 13-Dec-2014 2:15 pm
எப்படி சொல்றிங்க.... ஒரு நடிகர நம்பி தமிழ் நாட்டையே குடுக்க நினைக்கற அளவுக்கு ஒரு மற்றம் அடைஞ்ச சமுதாயமா தான இருக்கு என்ன ஒன்னு இது நல்ல மற்றம் இல்ல அவ்ளோ தான்... 13-Dec-2014 1:57 pm

திரு.ரஜினி காந்த் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்......
காலையில் நானும் அப்பாவும் வண்டியில் வந்து கொண்டிருந்தோம்...
இன்று அப்பாவுக்கு அலுவலகத்தில் ஏதோ முக்கியமான வேலை இருந்தது.....
எனக்கும் கல்லூரிக்கு நேரமாகி விட்டது.....
நாங்கள் வேகமாக செல்ல வேண்டி இருந்ததால் கலையில் உணவு கூட எடுத்து கொள்ளவில்லை....

இன்றைய தினம் "லிங்கா" படம் வெளியாவதால் வழி நெடுகும் பெரும் கூட்டம் அலைமோதியது...
போக்குவரத்து நெரிசலால் கல்லூரி , பள்ளி வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன...
அதிலும் கொடுமை ஆம்புலன்ஸ் வண்டிக்கு கூட யாரும் வழி விட வில்லை.....
காவல் துறையினர் நிலையோ இன்னும் பரிதாபம்....
அவர்கள் ரசிகர்கள (...)

மேலும்

java programming எனப்படும் கொடிய தேர்வு இன்று காலை நடக்கவிருக்கிறது....
பாசத்திற்குரிய தோழமைகளே எனக்காக வேண்டிகொள்ளுங்கள்.......
நன்றி....
காலை வணக்கம்......

மேலும்

ஜாவா சுமித்ரா அந்தமான் நிகோபார் இலட்சத் தேவு எல்லாவற்றையும் வென்று வாகை சூடிட தென்மேற்கு பருவக் காற்று சந்தியா பிரியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . அன்னை அபிராமி அருளுவாள். ---- அன்புடன், கவின் சாரலன் 28-Nov-2014 3:20 pm
மிக்க நன்றி தோழரே..... 28-Nov-2014 2:03 pm
கொடியதை கொன்று வெற்றி வாகை சூட வாழ்த்துக்கள். 28-Nov-2014 2:03 pm
தேர்வு முடிந்தது பிரியா.. அதிக மதிப்பெண் வருமா என்று தெரியாது நிச்சயம் தேர்ச்சி அடையலாம் என்று நினைக்கிறேன்... 28-Nov-2014 2:02 pm

வாழ்க்கைல எல்லோருக்கும் எல்லாமும் எப்போதும் கெடசிடரதில்ல...
ஆனாலும் எல்லாருக்கும் எப்போதும் எதாவது ஒன்னு கேடச்சுகிட்டு தான் இருக்கு....
அது நல்லதோ கேட்டதோ நாம அத அணுகும் விதத்தில் அதன் விளைவுகள் இருக்கும்......
கெட்டதிலும் நல்லதை காண்போம்....
நலமுடன் வாழ்வோம்.....

மேலும்

எனக்கு ஒரு நல்ல கிராமிய பெயர் வைத்து கொள்ள ஆசை....
என் மதிப்பிற்குரிய தோழமைகளே ஒரு அருமையான பெயர் இருந்தால் சொல்லுங்களேன்....
அது கவித்துவம் அறிந்த தமிழ் பெண்ணின் வாசம் வீசும் பெயராகின் இன்னும் சிறப்பு.....

மேலும்

* ஆண்டாள் கடவுள் அல்லள்; மனிதப் பெண். தெய்வத்தின் மேல் காதல் கொண்டு தெய்வத்தோடு இணைந்தவள். 27-Nov-2014 2:30 pm
மரதமிழச்சி..... 27-Nov-2014 12:35 pm
ஆண்டாள் இது ஒரு தமிழ் கடவுள் தானே... ஏதோ ஒரு பழைய தமிழ் புத்தகத்தில் படித்த நியாபகம் 27-Nov-2014 11:45 am
* நாச்சியார். (ஆண்டாள்) 27-Nov-2014 11:44 am

அன்புள்ள நண்பர்களே.....
பிறப்பில் நான் ஒரு மலையாளி.... கேரளத்தில் திருவல்லா என் சொந்த ஊர்... அப்பாவின் வேலைக்காக நாங்கள் தமிழகம் வந்தோம்.... உண்மையில் எனக்கு மலையாளத்தை விட தமிழ் மீது தான் ஈர்ப்பு அதிகம் சரளமாக தமிழில் பேசவும் எழுதவும் கற்று கொண்டேன் இபோது தமிழகத்தில் தான் என் கல்லூரி படிப்பையும் தொடர்கிறேன். நான் என்னை ஒரு தமிழ் பெண் என்று சொல்லி கொள்ளவே விரும்புகிறேன். ஆனாலும் என் சக தோழிகளும் தோழர்களும் இதை கிண்டல் செய்வதோடு அப்படி எல்லாம் யாரும் உன்னை ஏற்று கொள்ள முடியாதென்றும் சொல்கிறார்கள். மேலும் மலபார் என்றே என்னை அழைகிறார்கள். அவர்கள் முன் சிரித்தாலும் எனக்குள் இது வலியை தரு (...)

மேலும்

நிச்சயம் தவறு இல்லை என் தமிழ் தோழி.. :) உங்கள் நண்பர்களுடைய கிண்டல்கள் உங்களுக்கு சிரிப்பை மட்டும் தரட்டும்.. ஏனெனில் தமிழ் பெண்ணை கிண்டலாக மலபார் என்று அழைப்பது அழகாகத்தான் இருக்கும்.. 25-Nov-2014 3:21 pm
ஒட்டுமொத்த 7.2 கோடி தமிழக மக்கள்தொகையினில் உட்பட்ட 3.6 கோடி பெண்களில் நீங்களும் ஒரு தமிழ் பெண் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை !! தொடருங்கள் உங்கள் தமிழ் தொண்டை ... படைக்கும் ஒவ்வொரு படைப்பினிலும் தமிழச்சி எனும் முத்திரை பதிக்கவும் !! வாழ்த்துக்கள் !! 25-Nov-2014 3:06 pm
மிக்க நன்றி எனக்குள் இருக்கும் மகிழ்ச்சி எல்லையே இல்லாமல் போய் கொண்டிருகிறது 25-Nov-2014 2:31 pm
பிறப்பால் அனைவரும் மனிதர்கள் வளரும் போதுதான் சாதி,மதம்,மொழி இவற்றால் பிரிக்கபடுகின்றோம்,ஆனால் இது நம் விருப்பத்திற்கு அப்பாற்பட்டது.. அதனால் உங்கள் ஆசை தவறு ஒன்றும் இல்லை.. நானும் உங்கள் போல்தான் மலையாளத்தில் பேசும் போது என்னை கேலி செய்தனர் என் மலையாள நண்பர்கள் அனால் அந்த கேலிதான் "ஞான் இப்போல் மலையாளத்தில் சம்சாரிக்கான்,எழுதான்,வாய்க்கான் படிச்சு..அங்கனே அவன்மார் பலதும் பறையும் அப்போல் நம்மல்டே செவி கேள்க்கான் பாடில்லா கேட்டோ...என்டே கூட்டுகாரி...." 25-Nov-2014 2:10 pm
மேலும்...

மேலே