எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொட்டாசினுங்கி போல் இருந்த நான் இன்று எப்படி அனுமதித்தேன் என் மனதை நீ செய்யும் தவறுகளை ஆயிரம் முறை மன்னிக்க....காதலுக்கு கண்ணில்லை என்பதை இப்பொழுது உணர்கின்றேன்....உன்னை உயிராய் காதலித்ததால் என்னவோ கோபம் என்ற உணர்வே என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டது.....

மேலும்

நீ ஏமாற்றுகின்றாய்
என தெரிந்தும்
ஏமாறுகின்றேன்
ஏமாற்றுவது நீ என்பதால்
என் காதல் உண்மை என்பதால்....
பார்பவர்க்கு பைத்தியாகராத்தனமாய்
இருந்தாலும் துளி கூட கவலை இல்லை
என் உலகத்தில் அப்படியாவது
வந்து சென்றாய் என்று ஆற்றிக்கொள்வேன்
என் மனதை...........

மேலும்

ஆம் தோழி....... 21-Aug-2014 5:23 pm
வலி வழிகளை உருவாக்குகின்றது....!!! 21-Aug-2014 5:22 pm
மிகச் சிறந்த வழி தோழி! 21-Aug-2014 2:25 pm
ஹ்ம்ம்...ஆற்றிக்கொள்வதே பெண் மனம்... :) 21-Aug-2014 1:45 pm

கண்ணாமூச்சி ஏனடா? என் கண்ணா நான் கண்ணாடிப் பொருள் போலடா
என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள் தனியாக இல்லையா?
வான்மழை விழும்போது மலைகொண்டு காத்தாய்
கண்மழை விழும்போது எதில் என்னைக் காப்பாய்
பூவின் கண்ணீரை ரசிப்பாய்
நான் என்ன பெண்ணில்லையா? என் கண்ணா அதை நீ காணக் கண்ணில்லையா?
உன் கணவுகளில் நானில்லையா?

மேலும்

இந்த கலியுகத்தில் உண்மை காதல் என்றால் என்ன என்று பலருக்கும் விளங்குவதில்லை போலும்....பாவம் தன்னை தானே காதல் என்னும் பெயரில் பலரும் ஏமாறுகின்றனர்...ஏமாற்றப்படுகின்றனர்....இனிமேல் காதல் காவியம் இல்லாமல் போய்விடுமோ????

மேலும்

இந்த 20-30 வயச கடந்து வரதுக்குள்ள அப்பப்பா ஒரு மகாபாரத போர் மாதிரி இருக்கு.....

மேலும்

Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan

Yaaro Ivan Yaaro Ivan
En Pookalin Vaero Ivan
En Pennmayai Vendraan Ivan.. Anbaanavan

Un Kaathalil Karaigindravan
Un Paarvayil Uraigindravan
Un Paadhayil Nizhalagavae Varugindravan
En Koadayil Mazhaiyaanavan
En Vaadayil Veyilaanavan
Kanjaadayil En Thaevayai Arivaan Ivan

Engae Unnai Kootichella
Solvai Enthan Kaathil Mella
En Pennmaiyum Ilaipaaravae
Un Maarbilae Idam Poathumae
En Indru Idaiveli Kuraigirathae
Methuvaaga Idhayangal Inaigirathae
Un Kaiviral En Kaiviral Kaetkkindrathae

Yaar (...)

மேலும்

Evano Oruvan Vaasikkiraan Iruttil Irundhu Naan Yaasikkiraen
Thavam Poal Irundhu Yoasikkiraen Adhaith Thavanai Muraiyil Naesikkiraen
Kaettu Kaettu Naan Kirangugiraen Kaetpadhai Evano Ariyavillai
Kaattu Moongilin Kaadhukkullae Avan Oodhum Ragasiyam Puriyavillai ......


my fav song :) lovly melody :)

மேலும்

yes .. one of my fav .... 04-Aug-2014 1:58 pm
மெய்சிலிர்க்க வைத்து மீண்டும்ீண்டு்ம் கேட்கதூண்டும் ஒருஅழகியபாடல் 04-Aug-2014 1:54 pm

Nee aiyiram murai ennai ematrinalum naan unn meedhu konda kadhal endrum maradhu....

மேலும்

Nee aiyiram murai ennai ematrinalum naan unn meedhu konda kadhal endrum maradhu....

மேலும்


மேலே