எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'இறுதி தேர்வு பட்டியல்'

கடந்த மாதத்திற்கான 'இறுதி தேர்வு பட்டியல்' விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்பினில் இவ் எண்ணத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் என்னுடைய தனிப்பட்ட எண்ணம். இதில் உள்ள சரி, பிழைகளை நீங்கள் தான் கூறவேண்டும்.

இறுதி தேர்வு பட்டியல் எந்த வகையினில் தரப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றது என்பது புரியாத புதிராக உள்ளது. தயவு செய்து தரமான படைப்புக்களை மட்டும் தெரிவு செய்யுங்கள். 'எழுத்து' தளத்துக்கு என்று ஒரு மரியாதை , அங்கீகாரம் உள்ளது. அவற்றை கருத்தில் கொண்டு தெரிவு செய்தால் நல்லது என்று எனக்கு தோன்றுகின்றது.

கவி (...)

மேலும்

தனிநபர் முனைவு சமூகத்தில் முகிழும் : தளத்தின் ஆகச்சிறந்தப் படைப்பாளிகள் அவவப்போது இனங்கண்டறியப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றனரே. தளத்தின் 3 கவிதைத்தொகுப்புகளும் ஒரு சிறுகதை தொகுப்பும் வெளி வந்துள்ளதே ?விரைவில் மொழிபெயர்ப்புடன் கூடிய ஒரு கவிதைத் தொகுப்பும் வெளி வர உள்ளதே அண்மையில் கவித்தாசபாபதியும் செய்ய தொடங்கியுள்ளாரே 12-Apr-2015 7:30 am
உண்மை தான். சிறந்த படைப்பாளிகளை வெளி உலகிற்கு கொண்டுவர வேண்டியதும் தளத்தினுடைய கடமை அல்லவா...? நன்றிகள்... 11-Apr-2015 9:30 pm
பங்கேற்பதே வளர்ச்சி ;பரிசு வெல்வதோ மகிழ்ச்சி !!!! நாம் வளர்வோமே இன்னும் உயரத்திலும் ஆழத்திலும் ....... 11-Apr-2015 6:52 pm

http://eluthu.com/kavithai/239912.html

இந்த தொடுப்பில் உள்ள கதையினை படியுங்கள். அதன் பிறகு தொடருங்கள் என்னுடைய எண்ணத்தினை....

நல்லதொரு கலைஞனை - படைப்பாளியை எழுத்து.காம் மட்டும் அன்றி வாசகர்கள் நாமும் இழக்கின்றோம். தரமான படைப்புக்களை கொண்டு தரத்துடன் இயங்கி வரும் எழுத்து தளமானது இப்படியான ஒரு கீழ்த்தரமான சாக்கடை வேலைகளிலும் ஈடுபடுகின்றது என்பது இப்போது தான் வெளி உலகிற்கு தெரிய வருகின்றது. தனக்கு நடந்தவற்றை துணிந்து இங்கு பதிவாக்கி ஒரு வீரமகனாகிறார் இந்த படைப்பாளி. இன்னும் எத்தனனையோ பேர் சொல்லமுடியாமல் விலகி இருகிறார்களோ தெரியவில்லை. எதுக்கு தான் இந்த பெரிய மனிதர்கள் என்கிற போர்வையோ... கேவ (...)

மேலும்

விசா = விச ஈட்படுகிறது = ஏற்படுகிறது 05-Apr-2015 10:02 pm
மன்னிக்க வேண்டும். தளம் என்று குறிப்பிட்டது தளத்தினுள் உள்ள சில விசா ஜந்துக்களை மட்டுமே. தளம் எப்போதும் தவறிளைப்பதில்லை... அங்கு குடியேறி இருக்கும் ஒரு சிலரால் தான் அவமானம் ஈட்படுகிறது. இது உங்களுக்கான பின்னூட்டல் என்பதை தவிர்த்து எனது மன்னிப்பு கோரல் ஆக கொள்ளவும். 05-Apr-2015 10:01 pm
எனக்கு அங்கு நடப்பது ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட பிரச்சனை போல தெரியவில்லை. ஒருவரை அழிக்க அல்லது ஒழிக்க அல்லது விரட்ட ஒரு கூட்டமே திரண்டிருப்பது போல தோன்றுகின்றது. படைப்பாளி சந்தோஷ் அண்ணா அவர்களின் நண்பர் என்று சொல்லும் உங்களுக்கு அவரது கதையினை படிக்கும் பொழுது உங்கள் மனதில் அவை தோன்றவில்லையா...? அவரது கதையினை இங்கு படைத்தது வேணும் என்றால் தவறு என்று சொல்லலாம். ஆனாலும் தளத்தினுள் நடக்கும் உட்பூசல்களை வெளியில் சொல்வதற்கும் சந்தர்ப்பங்கள் வேணும் தானே. இந்த விடயத்தில் தளத்துக்கு சம்பந்தம் இல்லை தான். ஆயினும் தளத்தில் உள்ள விசமிகளை அறிந்துகொள்ள வேண்டியும் உள்ளது. 05-Apr-2015 9:56 pm
தளத்தில் இருக்கும் சிலர் தான் கவிதைகள், சிறுகதைகள் படைக்கிறார்களோ இல்லையோ நல்ல அரசியல் பண்ணுகிறார்கள். பலருக்கு பயன் கொடுக்கும் தளத்தினை பகடை காயாக கொண்டு அரசியல் செய்கிறார்கள். 05-Apr-2015 9:47 pm

இனிய வணக்கங்கள்...!!!

கடந்த மாதத்துக்கான 'இறுதி தேர்வு பட்டியல்' தளத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. ஒருசில படைப்பாளிகள் தனி மடலின் ஊடாக வாக்கு சேகரித்துக்கொண்டு எம்மையும் கடுப்பேத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

தயவு செய்து படைப்பாளியை பார்த்து உங்கள் வாக்குகளை தவறாக தரம் குறைந்த படைப்புகளுக்கு வழங்கிட வேண்டாம். நேரம் ஒதுக்கி தேர்வான படைப்புக்களை ஒரு தடவை படித்து பார்த்து விட்டு உங்கள் வாக்குகளை அளியுங்கள். அத்துடன் அவற்றை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.
ப்ரியமுடன்
சந்திரா...

மேலும்

கொடுமை என்ன செய்வது அதிக பார்வை உள்ள படைப்புகள் மட்டுமே இறுதி பட்டியலுக்கு வருகிறது.. 22-Mar-2015 11:12 pm
உண்மைதான் நட்பே. எந்த அடிப்படையில் தேர்வாகிறது என்பது ஆச்சரியமான கேள்விக்குறி தான். 22-Mar-2015 10:54 pm
இறுதி தேர்வு பட்டியலில் இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த கவிதை ஒன்று இருக்கிறது ... "என் வலி " இதை தஞ்சாவூர் கல்வெட்டில் பதிந்தால் நமக்கு பினால் வரும் சந்ததிகள் படித்து தெரிந்து கொள்வார்கள் 21-Mar-2015 11:19 pm

மேலே