எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ் எழுத்துக்கள்

மேலும்

சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது!

* இந்த செய்தி பல பேருக்கு தெரிந்திருக்கும் .....தெரியாதோர்க்கு :- தமிழக கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது. இப்போதெல்லாம் டைனிங் டேபிள் வீட்டுக்கு வாங்குவது ஒரு அத்தியாவசிய தேவை போல் ஆகிவிட்டது. விருந்தினர்களை அதில் உட்காரவைத்து பரிமாறுவதுதான் நாகரீகம் சௌகரியம் என ஆகிவிட்டது .... முன்பெல்லாம் வாழை இலையில் தரையில் பரிமாறுவதுதான் கெளரவம்.. ஆனால், இப்போது டைனிங் டேபிள்....இது சரியா தவறா ?!! முதலில் முன்னோர்கள் இப்படி சம்மணமிட்டு சாப்பிட்டதின் நோக்கமென்ன? சாப்பிடும் பொழுதாவது நாம் காலை மடக்கி அமர்ந்து தான் சாப்பிட வேண்டும். சாப்பிடும் (...)

மேலும்

கேள்வி ????...

மேலும்

இந்த ஆண்டின் உலக மகா பதில் :பிடியுங்க வடை சுட்டது நெருப்பு சுட்டது சட்டி சுட்டது பாட்டி சுட்டது காக்காய் சுட்டது நரி ----புரிஞ்சுதா ? ----அன்புடன்,கவின் சாரலன் 26-Dec-2013 4:33 pm

நீரை சுத்தமாக்கும் வாழைப்பழம்!

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் ஆஃப் பயோசின்சியாஸ் நிறுவனம் மேற்கொண்டது. குஸ்டவோ கேஸ்ட்ரோ தலைமையிலான அந்தக் குழு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு இதோ...

‘‘சுற்றுச்சூழல் சீர்கேடு, நீர்நிலை களில் கலக்கும் மாசு மூலம் நீரில் காரீயம், செம்பு உள்பட பல உலோகங்களும், ரசாய (...)

மேலும்

அறிந்து கொள்வோம் அவசர உலகில் அவசியமான தகவலை 10-Dec-2013 6:00 am
சார் நன்றி பட் பழம் வாங்கும்போது தோல் அழுக்க இருக்குமே 09-Dec-2013 5:29 pm

தமிழர்களின் 12 வகை உணவுப் பழக்கம்.

உணவு விடயத்தில் தமிழர்களின் ரசனையே தனி. பண்டைக் காலத்திலிருந்தே நம்மிடம் 12 வகையான உனவுப் பழக்கங்கள் இருந்திருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் நீங்கள் எந்த மாதிரி உணவுப் பழக்கம் உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

1 . அருந்துதல் -- மிகக் கொஞ்சமாக சாப்பிடுவது.

2 . உண்ணல் -- பசி தீர சாப்பிடுவது.

3 . உறிஞ்சுதல் -- நீர் கலந்த உணவை ஈர்த்து உண்ணுதல்.

4 . குடித்தல் -- நீரான உணவை பசி நீங்க உறிஞ்சி உட்கொள்ளுதல்.

5 . தின்றல் -- பண்டங்களை மெதுவாக கடித்துச் சாப்பிடுதல்.

6 . துய்த்தல் -- உணவை ரசித்து மகிழ்ந்து உண்ணுதல்.

7 . நக்கல் - (...)

மேலும்

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்! சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாணவர்களைத் தகுந்த உபகரணங்களுடன் கடலுக்கு அடியில் அழைத்துச் செல்வேன். அப்படி ஒருமுறை சென்றபோது யதேச்சையாக தட்டுபட்டதுதான் அந்த சுவர் போன்ற அமைப்பு. ஆரம்பத்தில் அதை இயற்கையான கடல் நிலவியல் அமைப்பு என்று நினைத்து, அதற்கு ‘அரவிந்த் வால்’ என்று பெயரிட (...)

மேலும்

நன்றி நண்பர்களே 09-Dec-2013 4:54 pm
அறிய தகவலை அறியத்தந்தமைக்கு, நன்றி! 08-Dec-2013 10:03 am
வரலாற்றுச் சுடர் ஒளியில் வண்ணத் தமிழகம் மின்னட்டும் ! உங்கள் பயன்பாடுடைய பதிவிற்கு Paaraattukkal . நன்றி 30-Nov-2013 10:03 am
பயனுள்ள பதிவு 30-Nov-2013 9:48 am

தமிழன்டா...

மேலும்

உலகின் பெரிய வழிபாட்டுத்தலம்
எது என்பது உங்களுக்கு தெரியுமா ?
அதை யார் கட்டினார்கள்
என்பது தெரியுமா ?
***************
*************** ***
இது வரை நம் தமிழர்களின் சாதனைகள்
பற்றி நான் தெரிவித்திருந்த
தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது!
இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன்
பகிர்ந்துக்கொள் ள நான்
பெருமையடைகிறேன் . ஆம்
உலகிலேயே மிகப்பெரிய
வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில்
நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய
"அங்கோர் வாட்" கோயில்.
இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த
இடத்தை கைப்பற்றியவுடன் இந்த
பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான்.
இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக
செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம (...)

மேலும்

நன்றி பழனி குமார் 22-Nov-2013 12:55 pm
சிறப்பான பதிவு! இது தற்பெருமையல்ல, உண்மை! நாம் அந்த உன்னத நிலையை, மீண்டும் பெறவேண்டும், பெறுவோம்! 21-Nov-2013 10:25 pm
தமிழன் என்று சொல்லடா , தலை நிமிர்ந்து நில்லடா !!!! நம் முன்னோர்களின் கலை திறனுக்கு தலை வணங்குகின்றேன் 21-Nov-2013 11:33 am
உண்மையில் நான் அறியாத ஒரு செய்தி இது. நம் இந்திய கலைத் திறனுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு. அனைவரும் அறியவேண்டிய வேண்டிய ஒன்றுதான் . பாராட்டுக்கள் சதீஷ் . நம் வரலாறு மறைந்து கொண்டே வருகிறது என்பதே வருத்தம் , நம் நாட்டிலேயும் . 21-Nov-2013 8:30 am

மேலே