எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நினைவுகள் சுமந்து
நிஜத்தை தொலைத்து
வருடங்கள் கழிந்தும்
வலி மட்டும் கழியாமல்
கரை அறியா தரையில் நானும்
ஒரு ஆயுள் தொலைவில் நீயும்
தொடுவானமாய் ... !!

மேலும்

உன்னிடம் சொல்ல வந்தும் சொல்லாமல் போன வார்த்தைகளின் வலிதான் நீ என்னிடம்
ரசிக்கும் புன்னகை...

மேலும்

தனிமையும் அமைதியும் அமிர்தம் போன்றது அதிகமாகிவிட்டால் நம்மை கொன்றுவிடும்..,

மேலும்

உன் நினைவுகளே என் கனவுகளாக..,


மேலும்

உன் வாசிப்புக்கும் நேசிப்புக்குமாய் 
காத்திருக்கிறோம் 
நானும் என் கவிதையும்..,

மேலும்

உன்னை நினைத்து உறங்கிய 
அழகிய இரவுகள் என் 
இறந்த காலம் !!!

உன்னை நினைப்பதால் 
உருகும் நேரம் என் 
நிகழ்காலம் !!!

உன் நினைவுகள் இன்றி 
நிரந்தரமாக உறங்க போகும் 
நிமிடம் என் 
எதிர்காலம் !!!


மேலும்

தங்களது வருகையில் மகிழ்ந்தேன் கருத்துக்கு நன்றி மர்.puunthalir 24-May-2016 4:41 pm
ஏன் இந்த நிலைமை? மனதை மாற்றி நல்ல சிந்தனையை வளர்த்து அரிய பல செயல்களைப் புரிந்தால் அவள் தேவதை இல்லை அற்ப மானிடப் பிறவி என்பதை உணர்வீர். 24-May-2016 2:56 pm

மலரொன்று
மலராமல்
மணம்வீசி
மயக்குகிறது ...
அவளது 'இதழ்கள்'..!

மேலும்

ஆதிவாசிகளின் நிர்வாணத்தை மறைக்க 

பயன்படுத்தப் பட்ட இலைகள் 

              நிர்வாணமாய் காடுகள்

மேலும்

எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இதுதான்  காதலா ???? ......

மேலும்

காதல் தீ 

 பற்ற வைத்தது நீ
 சாம்பலாக நான்..,
 

மேலும்

மேலும்...

மேலே