எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்று 
"இரத்தத்தின் நிறம் கருப்பு " 
என்ற தலைப்பிலே 
ஒரு காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட 
ஒருவனின் எண்ணங்களை எழுத இருக்கிறேன் .....
கவிதைகளாக அல்ல 
இறுதி புலம்பல்களாக........

விரைவில் ........

மேலும்

உடைந்த காதல் உள்ளத்தை உருக மட்டும் வைக்காது அது உணர்வுகளை உடலில் இருந்த இடம் தெரியாமல் செய்து விடும்.

மேலும்


மேலே