எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மெல்ல சாகும் தமிழ்


கல் தோன்றா மண் தோன்றா காலத்தே வானொடு முன் தோன்றிய மூத்த மொழி நம் முத்தமிழ் .நம் கன்னித்தமிழின் இன்றைய நிலையோ... கவலை கிடம் .தலையெழுத்தாய் திகழ வேண்டிய தாய் மொழியாம் தமிழை இன்று கையெழுத்திலும் காண முடிவதில்லையே !!கலை பொருந்திய திருமொழியில் களை புகுத்தி தலை சாய்க்க வேண்டிய தமிழுக்குத் தளை போட்டு விட்டு அந்நிய மொழிக்கு விலை போய் கொண்டிருக்கிறோம் .இந்நிலை மாறுவது எப்போது ???பிறமொழியின் குறை கூற எண்ணவில்லை. என் தாய்மொழியின் நிறை கூறாமலும் இருக்க இயலவில்லை .
அயல் மொழிகளை வாசிப்போம்!
அன்னைத்தமிழை நேசிப்போம்!
தமிழனென்று சொல்லடா....
தலை நிமிர்ந்து நில்லடா....
தமிழன்டா........

மேலும்


மேலே