எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மூடி வைத்த கூட்டிற்குள் முழுமையான அன்பு...

மேலும்

வெற்றிக்கு செல்லும் வழி??

மேலும்

விட்டுக் கொடுக்கும் அன்பு பெட்டகம்

மேலும்

கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

மேலும்

இலவசம் தேவையில்லை
வாக்களிக்க வேண்டிய
அவசியம் இல்லை...
நிம்மதியான தூக்கம்...

மேலும்

ஓவர் பாரம் மனதிற்கும்
ஆகாது...

மேலும்

ippadi ninaiththu paarththal..

மேலும்

உடலில் தேனீ
சிந்தையில் கின்னஸ் சாதனை

மேலும்

மேகாலயா மாநிலம் சிரபுஞ்சியில் காணப்படும் இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் உருவானது. மேகாலயாவின் பழங்குடியினரான ‘வார்-காசிஸ்’ மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் இப்பகுதி மக்கள் ரப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர். அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் ரப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள் செல்கிறது. இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு பயணிக்க தகுதியான, உறுதியான வேர்ப்பாலமாக இது மாறிவிடும்.

மேலும்

அழகு அள்ளுகிறது ! 28-Nov-2013 8:02 am
உண்மையில் வியக்கத்தக்க விடயம் தான் . இயற்கை நமக்கு பல வழிகளில் உதவுகிறது, ஆனால் இங்கே நாமோ இயற்கை வளத்தை அழித்து கொண்டிருக்கறோம் அதான் வருத்தமாக உள்ளது. மிக்க நன்றி சாந்தி இந்த தகவலுக்கும் படத்திற்கும் . 28-Nov-2013 7:01 am

உண்மையே

மேலும்

அருமை , உண்மை நிச்சயம் . இது காதல் வயப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல , நண்பர்களுக்கும் பொருந்தும் . 28-Nov-2013 7:03 am
மேலும்...

மேலே