எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இறைவன் மனித குலத்திற்க்கு மனமிரங்கி வழங்கிய அளப்பெரியது, மிக... (சிறோஜன் பிருந்தா)
07-Oct-2016 5:56 am
இறைவன் மனித குலத்திற்க்கு மனமிரங்கி வழங்கிய அளப்பெரியது, மிக உயர்ந்தது, சிறந்தது, சக்தி வாய்ந்தது அன்பு. அன்பைக் கொண்டு சாதிக்க முடியாதது இவ் உலகில் எதுவுமில்லை மனிதனைத் தெய்வமாக உயர்த்தக் கூடிய மாபெரும் சக்தியும் அன்புக்கு தான் உண்டு.
வாழ்க்கை என்ற இருட்டிலே மனிதனின் காலடிகளை வழிநடத்துவது அன்பு... (சிறோஜன் பிருந்தா)
24-Aug-2016 12:51 am
முயலும் வெல்லும்.... ஆமையும் வெல்லும்... முயலாமை வெல்லாது!!!!!... (சிறோஜன் பிருந்தா)
18-Aug-2016 6:27 pm
முயலும் வெல்லும்....
ஆமையும் வெல்லும்...
முயலாமை வெல்லாது!!!!!