எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மன்னிக்கப்பட  வேண்டிய  விஷயங்களுக்கு 
மறுக்கப்படும் மன்னிப்பு 
மரண வலியை விட கொடுமையானது.............

மேலும்

 எண்ணத்தை போல் அமையும் காட்சிகள்
அவசரமாய் பார்த்தால் தென்றல் கூட
தூசி துவி செல்லும்....
 அமைதியை பார்த்தால்
புயல் கூட புன்னைகை செய்யும்………
 இவை அனைத்தும் ......
 மனதின் நிழலாக நிற்கும் பிம்பங்கள் .....

மேலும்

பெண்ணாக பிறப்பதில் பெருமை கொள்ளும் 
வேளையில் எங்கோ ஒரு பெண் வன்கொடுமைக்கு 
ஆளாகி கொண்டு தான் இருக்கிறாள் ................
பெண் இனம்  முன்னேற தடையாக இருக்கும் 
மலைகளை தகர்த்தெறிய கற்றுக்கொள் 
என் கண்மணியே.......... 

மேலும்

தெரியாத உன்னிடம் இருந்து 
தெரிந்த என் திறமைகளை காட்ட 
இடம் அமைத்து கொடுத்தாய் 
உன்னை புரிந்த எனக்கு 
உன்னை பிரியும் பொழுது 
ஏற்படும் வலியினை என்ன 
சொல்லுவேன் என் இனிய தோழியே ............................


மேலும்


மேலே