எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முதன் முதலாக எனது கவிதை சிறந்தவை பட்டியலில் முகப்புப் பக்கத்தில் இடம்பெற்றிருப்பது கண்டு பெருமகிழ்வு அடைகிறேன் ....

மேலும்

நன்றி அய்யா .. 03-Sep-2014 3:29 pm
வாழ்த்துக்கள். 03-Sep-2014 3:24 pm
நன்றி தோழி 03-Sep-2014 2:04 pm
வாழ்த்துக்கள் நட்பே... 03-Sep-2014 2:03 pm

வணக்கம் தோழர்களே/தோழிகளே எனது கவிதை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள மின்மினி எனும் பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்...

மேலும்

நன்றி தோழமையே ... 10-Jun-2014 1:47 pm
நன்றி தோழரே... 10-Jun-2014 1:46 pm
நன்றி தோழரே... 10-Jun-2014 1:46 pm
வாழ்த்துகள் தோழா..! 05-Jun-2014 4:27 pm

வணக்கம் தோழர்களே/தோழிகளே,

எனது கவிதை "என் ஜீவனுக்கு " இதை நான் எழுதி பல காலம் ஆயினும் இதுவரை நண்பர்கள் யாரும் பார்க்கவில்லை நான் எழுதியதில் என்னை மிகவும் குதூகலப்படுதியவைகளில் இதுவும் ஓன்று தங்களின் பார்வைக்கு இதை சமர்ப்பிக்கிறேன் மீண்டும் orumurai...
http://eluthu.com/kavithai/179366.html

மேலும்

தோழர்கள் மற்றும் தோழியருக்கு எனது இனிய வணக்கங்கள் எனது கவிதை "ஆதாமின் தோட்டத்தில்..." என்பதின் விமர்சனங்களை எதிர்நோக்குகிறேன்...

என்றும் அன்புடன்
skmaheshwaran

மேலும்


மேலே