எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இன்றைய விவசாயி நிலைமை இதுவே

மேலும்

அருமை, சோகத்தை இதைவிட சுருக்கமாய் சொல்லத்தான் முடியுமோ - மு.ரா. 13-Jun-2015 3:23 pm

நடந்து முடிந்த +2 தேர்வில் நான் 1172 மதிப்பெண் பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ........

மேலும்

வாழ்த்துகள் தோழி !!! 20-Jun-2015 3:18 pm
வாழ்த்துக்கள் இன்னும் பல உயர்வுகள் வரும் 29-May-2015 6:36 pm
வாழ்த்துகள்! வாழ்க்கையின் மதிப்பு என் றும் உயரணும். 27-May-2015 10:49 pm
வாழ்த்துக்கள் நந்தினி . சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் மா..!! 19-May-2015 12:23 pm

இன்றும் இந்த நிலைமை இருக்கிறது ..

மேலும்

நிச்சயம் தோழி....மனதை தொட்ட வரிகள்.... 02-Apr-2015 5:12 pm

இந்த வருடம் என்னை போன்று பொது தேர்வு எழுதும் தோழர் மற்றும் தோழிகள் அனைவருக்கும் ஆல் தி பெஸ்ட் .
எனக்காக அனைவரிடம் ஒரு வேண்டுகோள் .
"எல்லோரும் நல்ல வேண்டிகொல்லுங்கள் இயற்பியல் படம் எளிதாக இருக்க வேண்டும் .

மேலும்

வாழ்த்துக்கள்...! இயற்பியல் தேர்வை இயல்பாய் நன்றாய் எழுதுங்கள் 17-Mar-2015 9:07 am
ஹ...ஹா...பிளஸ் டூ மாணவர்கள் எழுத்து இணையத்தில்....? ஆச்சரியம் மிகுந்தவை....வாழ்த்துக்கள்...! 16-Mar-2015 11:09 am
நல்லா எழுதுங்கள் நண்பரே 14-Mar-2015 12:35 am
வேண்டிக் கொல்ல மாட்டோம் நண்பரே வெண்டிக் கொள்கிறோம் !வாழ்க வளமுடன்@நலமுடன். 06-Mar-2015 11:29 am

தத்துவம்
ஜெயித்தவன் சொல்லறதை
அள்ளிக்கோ !
தோற்றவன் சொன்னதை
தள்ளிக்கோ !!

மேலும்

ஏதோ எனக்கு தெரிந்தவரை அக்கா .. 09-Apr-2015 2:57 pm
mmmm தத்துவம் தத்துவம் 09-Apr-2015 2:55 pm
என்னவொரு தத்துவம் நந்தினி 09-Apr-2015 2:49 pm

மேலே