எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சின்னச் சின்ன ஆய்வினிலும் சிலையாகிப்போனேன்
இயற்கையின் சிணுங்கலில் சிரியதாகிப் போனேன்
சிறிய வரிச் செதுக்கலில் சிற்பியாகிப்போனேன்
யாரும் சொல்லாமலே நான் கவிதையாகிப் போனேன்

மேலும்

கவிதைப் பகுதியில் பதிவிடுங்களேன்! 16-Jul-2015 8:18 am

1.உயிர் பிரிந்தது!
உடல் கேட்குது
குளு குளு வசதி !

மேலும்


பிரபலமான எண்ணங்கள்

மேலே