எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சமையலில் செய்யக்கூடாதவை!

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூ (...)

மேலும்

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Send Tamil New Year Greetings to your Friends and Family.

மேலும்

India Batting 87/2 (21.3) Ovs RR : 4.05 at cricruns.com

மேலும்

தீவிரவாதிகளால் உயிருடன் கொளுத்தப்பட்ட விமானி
கண்ணெதிரே நிற்கும்
ஒரு உயிரின் மதிப்பை
உணராத இவர்களால்
கண்ணுக்கு தெரியாத
கடவுளை நேசிக்கமுடியும் என்பது எவ்வளவு பெரிய பொய்!
இவர்கள் அரக்கர்களாக இருப்பதை கூட அனுமதித்துவிடலாம்,
ஆனால் அதற்கு கடவுளின் பெயரையும் மதத்தின் பெயரையும் முன்னிறுத்தி அந்த மதத்தையும் அதை சார்ந்த ஒவ்வொரு மனிதனையும் சந்தேகத்தோடு பார்க்கும்படி செய்திட்ட பாவத்தை தினம் தினம் செய்துகொண்டிருப்பதை
அதே கடவுள் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார் என்பதை கூட அறியாத மடையர்களாக இருக்கிறார்கள் என்பது தான் விந்தை

மேலும்

நண்பருக்கு வணக்கம், இயற்கையையும் கடவுளையும் பிரித்துப் பார்ப்பது அறியாமை, மனிதனும் இயற்கையே எனவே மனிதனையும் கடவுளையும் பிரிக்க முடியாது என்று வள்ளலார், ரமணர், விவேகனந்தர், வேதாத்திரி, இன்னும் பல ஞானிகள் உரைத்துள்ளனர். அவர்களின் ஒரே உணர்தல் படைப்புகளையும் படைப்பாளியையும் பிரிக்க முடியாது. தங்களின் தேடுதல் போற்றுதலுக்குரியது. தொடருங்கள் கிடைக்கும் விடை. அது எவ்வளவு சீக்கிரம் என்றால் தங்களின் ஈடுபாட்டின் வேகத்தைப் பொறுத்தது. ஒரு ஈட்டி வீசப்படும்போழுது அதன் இலக்கு பழத்தை நோக்கி என்றால் மகிழ்ச்சி, ஒரு பிராணியை நோக்கி என்றால் வருத்தம். மகிழ்ச்சியும் வருத்தமும் ஈட்டிக்குக் கிடையாது, அது பழத்தை அழிக்கிறது அல்லது பிராணியை அழிக்கிறது. இரண்டுமே அழிவுதான். இங்கே மகிழ்ச்சியும் வருத்தமும் எனக்கு மட்டும் ஏன் ? என்ற இந்த புள்ளியை ஆழ்ந்து உள்நோக்கினால் விடை கிடைக்கும் என்று நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன். எனது குறைவான வேகத்தால் என் பயணம் நீண்டுகொண்டே செல்கிறது.... வாழ்க வளமுடன் 14-Feb-2015 12:21 pm
நன்றி. கடவுள் நன்மை செய்யும் முகவர் அல்ல என்பதை ஏற்றுகொள்கிறேன்... இருப்பினும் கடவுள் யார்... அவர் செய்யும் செயல்கள் என்ன... "தாமாகவே மீண்டும் பிறவி எடுத்து உயிர் வலி எனும் தண்டனையை அனுபவித்துக் கொண்டேதான் இருப்பார்கள்" அனைத்தும் மனிதர்களே செய்தால் பிறகு கடவுள் எதற்கு... அவர் பெயர் கொண்டு பிரளயங்கள் எதற்கு, பிளவுகள் எதற்கு, காணாத ஒரு பொருளையே நாம் நம்புவதில்லை, பிறகு மிக பெரிய மிக மதிக்ககூடிய கடவுளை இவர் தான் கடவுள் என்று சொல்ல முடியுமா? கடவுள் இல்லை என்று கூறுபவன் நான் அல்ல ஆயினும் கடவுள் எங்கே இருக்கிறார் தான் தேடுகின்றேன்... 13-Feb-2015 3:16 pm
இந்த கொடுமை நடக்கும் இடங்கள் பாலைவனம் போன்ற பரந்த திறந்த வெளியில் (படத்தை பார்க்கும் போது) நடப்பதை ஏன் satellite உதவியுடன் துல்லியமாக கண்டறிந்து அவர்களை அழிக்க, பிடிக்க முடியாதா? வேதனையுடன் கேட்கிறேன், தயவு செய்து விளக்கவும். 13-Feb-2015 3:09 pm
நண்பரே வணக்கம் கடவுள் நன்மை செய்யும் agent அல்லவே. உணர்வுகள் மனிதனுக்கு மட்டுமே. கொடூரம் செய்தவர்கள் மற்றும் செய்பவர்கள் தாமாகவே மீண்டும் பிறவி எடுத்து உயிர் வலி எனும் தண்டனையை அனுபவித்துக் கொண்டேதான் இருப்பார்கள். __________________ வாழ்க வளமுடன் 13-Feb-2015 1:41 pm

வாய் துர்நாற்றத்தை தவிர்க்க...

நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேச முடியாது. ஏனெனில் அவர்களின் அருகில் சென்று பேசினால், அவர்களுக்கு நமது வாய் நாற்றம் அடித்து, அவர்களை தர்மசங்கட நிலைக்கு தள்ளிவிடுமோ என்ற எண்ணம் ஏற்படும். குறிப்பாக இத்தகைய துர்நாற்றம் வீசுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியாக வாயை பராமரிக்காமல் இருப்பது மட்டுமின்றி, இன்னும் வேறு பல காரணங்களும் உள்ளன. ஆனால் அந்த காரணங்களைப் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

துர்நாற்றம் அடிப்பதற்கு வாய் வறட்சியும் ஒரு காரணம். பொத (...)

மேலும்

YouTube Video பார்க்கும் போது இன்னும் "Mouse" தான் பயன்படுத்தறீங்களா?
அதற்க்கு "Keyboard Shortcuts" இருக்கு...

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து படியுங்க!!! Shortcuts பயன்படுத்துங்க!!! பிடிச்சுருந்தா share பண்ணுங்க...

Useful YouTube Keyboard Shortcuts

மேலும்

மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும்:-

*அருகம்புல் பொடி :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி
*நெல்லிக்காய் பொடி :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது
*கடுக்காய் பொடி :- குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.
*வில்வம் பொடி :- அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது
*அமுக்கலா பொடி :- தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.
*சிறுகுறிஞான் பொடி :- சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.
*நவால் பொடி :- சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.
*வல்லாரை பொடி :- நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.
*தூதுவளை (...)

மேலும்

arumai thozhi. 05-Feb-2015 6:49 pm

ஐ லவ் யூ வாழ்த்து அட்டைகள்

காதலர் தினத்திற்கு வாழ்த்து அட்டைகள் அனுப்ப கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

I Love You Greetings, Images

மேலும்

அலாவுதீன் அற்புத விளக்கு

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், விற்பனை பிரதிநிதி (sales representative) – மூவரும் மதிய உணவு இடைவேளையில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.
மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. அதை பார்த்ததும் மூன்று பேரும் அந்த விளக்கைத் தேய்க்கிறார்கள் அதில் இருந்து ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான் கேட்க வேண்டும்" என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம் கலந்த சந்தோஷம்!
உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
"நான் அமெரிக்காவுக்கு போக வேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகி (...)

மேலும்

ஹிஹிஹி.... 17-Jan-2015 9:27 pm

முயலின் தன்னம்பிக்கை

ஒரு முயல் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தது. அதற்கு காரணம்.

ஒருபக்கம் வேடன் விரட்டுகிறான். இன்னொரு பக்கம் நாய்.... மறுபக்கம் புலி..
என எந்தப்பக்கம் திரும்பினாலும் முயலுக்கு எதிரிகள்.

சரி நாம் வாழத்தகுதியற்ற விலங்கு என்று முடிவெடுத்தது. எப்படியெல்லாம் தற்கொலை செய்யலாம் என்று சிந்தித்துப்பார்த்தது.

இறுதியாக..
குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொள்வோம் என்று சென்றது முயல்.
அப்போது முயலின் வருகைக்கு அஞ்சி அங்கு குளத்தின் கரையில் இருந்த தவளைகள் குளத்துக்குள் தாவின.
முயல் சிந்தித்தது...
அட!! நம்மையும் பார்த்து பயப்பட இந்த உலகில் உயிரினங்கள் உள்ளனவா??
என்று தன் (...)

மேலும்

அருமையான படைப்பு நன்று....................... 30-Jan-2015 12:09 pm
நல்ல சிந்தனை... 17-Jan-2015 9:32 pm
மேலும்...

மேலே