எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்தது கிடைத்தது..

நான் எனக்கு பலம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு கஷ்டங்களைக் கொடுத்து என்னை பலமுள்ளவன் ஆக்கினான்.

நான் எனக்கு அறிவு வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு பிரச்னைகளைக் கொடுத்து அவைகளை தீர்க்கச் செய்தான்.

நான் எனக்கு முன்னேற்றம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு சிந்தனையையும் சக்தியையும் கொடுத்து உழைக்கச் செய்தான்.

நான் எனக்குத் தைரியம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு ஆபத்துக்களை கொடுத்து அவைகளை எதிர்கொள்ளச் செய்தான்.

நான் எனக்கு சாதகங்கள் புரிய வேண்ட (...)

மேலும்

எண்ணமும் செயலும் நன்கு அமைந்திட்ட பண்பினை பெற்றவருக்குதான் இப்படி நன்னோக்கு அமைந்திடும்..வாழ்த்துக்கள்!- கவிதையும் மிக மிக நன்று! 25-Sep-2014 2:12 pm
நான் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்தது கிடைத்தது.... அருமையான படைப்பு.. 17-Sep-2014 11:31 pm

எங்களின் வேதனை

மேலும்

உண்மையான வார்த்தைகள் இதுவே பலரின் வாழ்க்கையும் கூட அருமை.. 13-Sep-2014 2:33 pm

மேலே