எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னுடைய மூன்றாவது புத்தகம் எழுதி முடித்து விட்டேன் என்பதை உங்களிடம் மகிழ்ச்சிஉடன் தெரிவித்து கொள்கிறேன்  

மேலும்

நன்றி நண்பா 07-Nov-2017 11:00 pm
நன்றி தோழாரே 07-Nov-2017 11:00 pm
வாழ்த்துக்கள் மேலும் எண்னிக்கை கூடிட வாழ்த்துகிறேன் 07-Nov-2017 8:29 pm
மிகவும் ஆனந்தம் 07-Nov-2017 6:10 pm

இது என்னுடைய முதல் புத்தகம் நண்பர்களே . இந்த  மகிழ்ச்சியை  உங்களிடம் பகிர்ந்து கொள்ள  விரும்புகிறேன் . நன்றி வணக்கம் 

 இப்படிக்கு  ப.தவச்செல்வன் 

மேலும்

மனமார்ந்த வாழ்த்துகள் ! 06-Nov-2017 10:15 pm
நன்றி 05-Nov-2017 11:09 pm
நன்றி தோழா 05-Nov-2017 5:15 pm
மேலும் மேலும் நிறைய வெளியிட வேண்டும் தோழா 05-Nov-2017 4:13 pm

நான் எனது கல்லூரியில் இரண்டாவது புத்தகம்  ஐயா கார்த்திக்கேய சிவசேனாதிபதி  மற்றும் பாலசுப்பரமனியம் ஐயா தலைமையில் பொங்கல் விழாவில் வெளியிட்டேன் .

எனது இரெண்டாவது பயணத்தை உங்கள் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நன்றி வணக்கம் 
  இப்படிக்கு 
          ப.தவச்செல்வன் 


 

மேலும்

நன்றி நண்பா 02-Nov-2017 10:56 pm
நிச்சயமாக தொடர்ந்து எழுதுங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். மெளனத்தின் இசை இந்த உலகோடு பேசட்டும் 02-Nov-2017 9:15 pm

மேலே