எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆன்மிகம் அற்ற வாழ்வில் ஒழுக்கம் ஒட்டாது, ஒழுக்கம் இல்லா வாழ்வில் ஆன்மிகம்

ஒட்டாது- இதை இரண்டே இரண்டு குறட்பாக்களால் தெளிவு பெறலாம்-ஒழுக்கம் பற்றி, உரைக்கையில், வள்ளுவர் கூறுவார்-அறத்துப்பாலில்,"அகரமுதலி எழுத்தெல்லாம் ஆடி பகவான் முதற்றே உலகு " என்றார், அஃதாவது, மொழிகளுக்கு எப்படி 'அ' முதலாய் அமைகிறதோ, அதுபோல, வாழ்க்கைக்கு ,பகவன்' அல்லது இறைவன் அமைகின்றான்,அவனடி சேர்தலே, வாழ்க்கையின் 
சாரம் , என்பதை, "மலர்மிசை ஏகினான் .......நிலமிசை நீடு வாழ்வான்" என்றார்,இப்படி கூறிய வள்ளுவனார் ,இதை ஒழுக்கத்தோடு சேர்த்துவிடுகிறார்-"ஒழுக்கம் விழுப்பம் தரலாம், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்றார்" அஃதாவது ஒழுக்கமுள்ள வாழ்க்கை உயிரிலா வாழ்க்கை ஒக்கும் என்றார்-கடவுளை அறிந்தவன் ஒழுக்கமுடையவன் ஆவான் ,ஆன்மிகம் இல்லா வாழ்வு 
ஒழுக்கத்தின் கதவை திறக்காது , ஒழுக்கம் இல்லை ஆயின் இறைவன் மனதில் தெரிவதில்லை, இறைவன் மனதில் தெரிந்தால், அதுவே 'பிரம்மத்தை அறிதலாகும்
சில நாத்திகரும் வள்ளுவரை போற்றுகின்றனர், வள்ளுவனோ, நாத்திகன் அல்ல 
ஆத்திகன்!

மேலும்                    பொங்கல் நன்னாளில் இனிய சர்கரைப் பொங்கல் தயாரிப்பது எப்படி பார்ப்போமா 
                     வாருங்கள் அன்பு வாசகர்களே !
  
                      தேவையான உபகரணம், பொருட்கள் :

                       1.கிராமபுரத்தில் செங்கல் கொண்டு அமைத்த புதிய அடுப்பு ; நன்று காய்ந்த விறகு 
                       2. அடுப்பை சுட்டப்படுத்த ; கோலம் போடவும் 

                       3. புதுப்பானை  நன்றாக நீர்கொண்டு சுத்தம் செய்தப்பின் பானையின் வாயை ,மஞ்சள் இலையோடு கூடிய கொத்தால் அலங்கரிக்க .

                         4. கிராமம் இல்லாத பெரிய ஊர்களில் ,வீட்டில் காஸ் அடுப்பை சுத்தம் செய்து அதன் கீழ் 

                               கோலம் இடவும் ; அடுப்பின் சுத்தம் செய்யப்பட்ட வெண்கல பாத்திரத்தை அலங்கரித்து 
       
                                தயாராக வைக்கவும் .

   தயாரிப்பு :

                                  தேவையான சாமான்கள் : 

                                   1.பச்சரிசி தேவையான அளவு 

                                   2.பாசிப் பருப்பு அரிசி அளவிற்கு 1/4 பங்கு 

                                    3.பாகு வெல்லம் தேவைக்கேற்ப :


                     தயாரிப்பு : அடுப்பை மூட்டி, ஒரு பங்கு அரிசி அதன் கால் பங்கு பாசிபருப்பை 
                      எடுத்துகொண்டு  தனித்தனியாக வாணலியில் இட்டு வருத்துகொள்ளவும் 

                     வேறொரு பாத்திரத்தில் தேவையான அளவு பாகு வெல்லம் இட்டு (அதாவது ஒரு பங்கு அரிசிக்கு 2 பங்கு அளவு வெல்லம் ), தண்ணீர் சேர்த்து அடுப்பில் இட்டு கொதிக்கவிடவும் அதை

                        பாகாக மாற்றி, வடிக்கட்டி வைத்துகொள்ளவும் 
  
                        இப்போது வெண்கலப் பாத்திரத்தில் உள்ள அரிசி  -பருப்பு கலவையை ,ஒரு பங்கு அரிசி

                        -பருப்பு கலவைக்கு இரண்டு மடங்கு நீர், ஒரு பங்கு பால் சேர்த்து வேக விடவும் 

                          கலவை பொங்கி வரும்போது ,வெல்லப்பாகை சேர்த்து கொதிக்க விடவும் ; கலவை 

                          கொதித்து அரிசி=பருப்பு வெந்த நிலையில் அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கி 

                           வைக்க. இப்போது அடுப்பை மீண்டும் மூட்டி, சிறிய வாணலி ஏற்றி அதில் 50 கிராம் நெய் 

                           விட்டு அதில் உடைத்த முந்திரி, திராக்ஷை பொறித்து பொங்கிய கலவையில் சேர்க்க.

                            பாத்திரத்தை அடுப்பில் இருண்டு இறக்கும் போது, போடி செய்த ஏலக்காய், லவங்கம்,

    ரைப்போங்கள்      குங்குமப்பூ, துருவிய ஜாதிக்காய்சேர்த்து இறக்கி பின் வெறும் நெய் 2 தேக்கரண்டி சேர்த்து 

                    கலவையை இறக்கவும்.

                    இதோ கம கமக்கும் தேவரும் விரும்பி ஏற்கும் அறுசுவை சர்கரைப்பொங்கல்

                    பொஇங்கலொ பொங்கல் ; ஆண்டவனுக்கு படைத்தது  அவரும் பகிர்ந்து உண்ணவும் 
மேலும்

இறைவனே இல்லை என்று சொல்லும்போதும் , இறைவன் எங்கு இருக்கிறன் என்று கேட்கும்போதும் தன பேரில் இறைவன் இருப்பதை மறந்து இறைவன் இல்லவே இல்லை என்று வெளி மனதில் இருந்து கூறும்போதும் நாத்திகன் தன்னை அறியாமல் இறைவன் நாமத்தையே ஆஸ்திகனைவிட தீவிரமாகவே வெளிப்படுத்துகிறான் !

மேலும்


மேலே