எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னவள் மனதில் எண்ணுகிறவற்றை எண்ணியபடியே 

எழுதி அனுப்ப  எழுத்தாணி தேடிக்கொண்டிருக்கிறாள் சில யுகங்களாக...

காத்திருப்புடன் உன்னவன் :-)  

மேலும்

எண்ணம் என்ற ஏட்டில் எழுத எண்ணிலடங்கா எண்ணங்கள்...

இருந்தும் ஏனோ எழுத மறுக்கிறது என் எழுத்தாணி..!

?

மேலும்

அணு அளவு அன்பும் – அண்டத்தையே 
ஆட்கொள்ளும் ஆற்றலுடையது…  

மேலும்

மனதின் எண்ணங்கள் வெளிப்படும் காலமே 
மனிதனின் நிகழ்காலம் தொடங்குகிறது...

மேலும்


மேலே