எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் பேச்சு இசையடி

உன் மௌனம் 
எனக்கு கசையடி!

மேலும்

    உன் பேச்சு இசையடி

உன் மௌனம் எனக்கு கசையடி!

மேலும்

    உன் பேச்சு இசையடி

உன் மௌனம் எனக்கு கசையடி!

மேலும்

    உன் பேச்சு இசையடி

உன் மௌனம் எனக்கு கசையடி!

மேலும்

சலிப்பூட்டும் செயல்களைவிடவும்

களிப்பூட்டும் செயல்களே
சிறந்த விளைவுகளைத் தருகின்றன!

மேலும்

" வாழ வழி செய்வதும்
   வீழ  குழி  செய்வதும்
 நமக்கு நாமே"

மேலும்

எழுத்துக்களின் கூட்டணி சொல்லாகிறது ; 
எண்ணங்களின் கூட்டணி வாழ்வாகிறது
நற்சொற்கள்  இலக்கியம் படைக்கின்றன;
நல்லெண்ணங்கள் இன்பம் பயக்கின்றன.
நாமே நமது "தலையெழுத்தாளர்கள்"

மேலும்

"செதுக்குவதும், சிதைப்பதும் உளியல்ல;  அதை உபயோகிப்பவர்தான்!
சிரிப்பதும், அழுவதும்  மனமல்ல - அதன் உரிமையாளர்தான்!

மேலும்

அருட்பெரும் ஜோதி  -  இறைவன்

"அருட்பெறும்" ஜோதி - மனிதன்.

மேலும்

மக்கள் தொகைக்கும்
மக்களிடம் உள்ள தொகைக்கும்
உள்ள வித்தியாசமே 
வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிக்கிறது!
   
      -  இது வள்ளுவர் சொன்னதல்ல.; ஒரு விளம்பரம் விரும்பா வல்லுநர்( விநாயகன்) சொன்னது.

மேலும்

மேலும்...

மேலே