எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தள தோழர்களுக்கு
இன்று பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஒரு காணொளி tiger killed a man at delhi இதை யாரும் பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன் .15 நிமிட காணொளி உயிரின் மதிப்பை உணர்த்திவிட்டது.ஒரு வித பதட்டம் நடுக்கம் ,கண்கள் கலங்கிக் கொண்டே உள்ளது.அந்த மனிதனை காப்பாற்ற அங்கு யாரும் இல்லையா??தோழிகளே ,தோழர்களே அந்த இளைஞன் பட்ட பாடு வார்த்தைகளில் உணர்த்தமுடியாது .அவனுக்குள் எத்தனை கனவுகள் இருந்திருக்கும் ,..விலங்குகளை காப்பாற்ற அமைப்புகள் உள்ளபோது ஒரு மனிதனை காப்பாற்ற இன்னொரு மனிதன் இல்லையா ?அமானுசுயம் எல்லாம் பேய் மற்றும் கட்டுகதைகளுக்குதானா . .இங்கெல்லாம் நடக்காதா?கடவுள் அவதாரம (...)

மேலும்

Lakshmi நாம் தோழிகள், மன்னிப்பு கேட்க் தாங்கள் இங்கு எந்த தவறையும் செய்யவில்லை வருத்தம் வேண்டாம் தோழி 03-Oct-2014 11:39 pm
நன்றி தோழி :-) 01-Oct-2014 8:20 pm
மன்னிப்பு சொல்ல வேண்டாம் தோழி எல்லோருக்கும் கருத்தை சொல்லும் உரிமையுண்டு இதில் சரி தவறு என்ன தோழி ... நீங்கள் சொன்னது உங்கள் கருத்து அது மனம் சார்ந்ததோ இல்லை அறிவு சார்ந்ததோ உங்கள் கருத்து அழகானதுதான் .... 01-Oct-2014 8:18 pm
நம் குழந்தை விழுந்திருந்தால் நாம் என்ன செய்திருப்போம்? ஆயிரம் யோசனைகள் உதிதிருக்காது? யோசிக்கமுடியாமல் போயிருந்தால் நாமும் பின்னாலே குதிததிருக்கமட்டோம்? எந்த ஒரு விலங்கும் நெருப்புக்குப் பயப்படும் என்று ஒருத்தர்க்குக் கூடவா தோணலை? சட்டையை கழட்டி நெருப்பை பற்றவைத்து விலங்கின் மீது எரியமுடியாதா? சிகரெட் பழக்கம் அங்கு ஒருத்தர்க்குக் கூடவா இல்லை? என்னுடைய ஒரே கேள்வி ...காப்பாற்றவேண்டும் என்ற எண்ணம் எல்லார்க்கும் இருக்கு. ஆனால் ஏன் காப்பற்றவேண்டும் என்ற முனைப்பு இல்லை? அவன் யாரோ என்பதாலா? 01-Oct-2014 1:22 pm

மேலே