எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவளுக்கு 23 வயது நடக்கிறது. செவிலியர் படிப்பு முடித்து இருக்கிறாள். தன் தாயின் கட்டாயத்தில் செவிலியர் படிப்பில் சேர்ந்து படித்தும் முடித்தாள். வேலைக்கு சென்றாள் தன் தாயின் கட்டாயத்தினால். வேலைக்கு சென்று இரண்டு வருடம் முடிந்து மூன்றாவது வருடம் வேலை செய்ய தொடங்கிவிட்டால். தற்போது அந்த வேலை அவளுக்கு ரொம்ப பிடித்துவிட்டது ஆனால் அவளின் தாய் அங்கே வேலை செய்ய வேண்டாம் என்று கூறுகிறாள். தன் தாயிடம் சண்டை போட்டு அங்கேயே வேலையை தொடர்கிறாள். அடுத்த இரண்டு வாரத்துக்குள் அவளுக்கு அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு உடல் நிலை மாறுகிறது. தன் தாயிடம் சொல்கிறாள் தாய் அறுவை சிகிச்சை வேண்டாம் என்று வீட்டுக்கு அழை (...)

மேலும்

பயணம் நம் அனைவருக்கும் பிடித்த ஒன்று எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பயணம் செய்யும் போது நமக்கே தெரியாமல் நம் மனம் மகிழ்ச்சியில் தத்தளிக்கும். பயணத்தின் போது தான் நம் மனதில் பழைய நினைவுகள் எல்லாம் வந்து செல்லும். பேருந்து ஜன்னலின் ஓரம் அமர்ந்து வெளியே பார்த்து கொண்டு போகும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இரவு நேரத்தில் பயணம் செய்வது என்றால் எவ்வளவு இன்பம். இரவு நேரத்தில் ஜன்னலின் ஓரம் அமர்ந்து செல்லும் சுகமே சுகம் தான். இரவு நேரத்தின் அந்த நிலா வெளிச்சத்தில், குளிர் காற்று நம் முகத்தில் தவழ்ந்து செல்ல, நம் எண்ணங்கள் எங்கோ அலைப்பாய மிகவும் கடினமான பயணமும் இனிமையாக மாறும். எங்கோ சென்றோம் எ (...)

மேலும்


மேலே