எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குறிலாய்
நெடிலாய்🍁
என்னுள் தமிழாய்
கனமில்லாத ஒரு
இலக்கணம் நீ🍁 

மேலும்

இரவின் நீளம் 
போதவில்லை 🍁
இமைகள் திறக்க 
மனதும் இல்லை 🍁
கனவுத் திரையில் 
உந்தன் பிம்பம்🍁 
விடியல் வேண்டாம்
மனதும்   கெஞ்சும்🍁 

மேலும்

மணல் கொள்ளை

ஆற்றை பிரிந்து 
வாகணத்தில்
செல்கிறது

காற்று வாக்கில் 
கண் கலங்கிற்று

பிறர் கண்ணில்
மண் தூவுவது 
புவி காணா புதிதல்லவே

மேலும்

பஞ்ச பூதங்கள்
என்று சொல்வதால்🍁
மக்களை விழுங்குகின்றன
அவ்வப்பொழுது🍁

மேலும்

நம் கண்களுக்குள்
சந்திப் பிழை🍁
நீ என் தமிழானதால்🍁

மேலும்


மேலே