எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாசித்தலை சுவாசமாக கொண்ட நட்பு வட்டங்களுக்கு வணக்கம். தபு ஷங்கர் காதல் கவிதைகள் ஆடியோ விடியோவாக யூடுபே  inkpena   தளத்தில் தொடர்ந்து கேட்கலாம்  .  இப்போது அதில் முதல் துளி   இங்கே காணலாம் https://youtu.be/ZP3SrACBHnk

மேலும்

நான் ரசித்த கவிதைகளை எல்லோரும் வாசித்திட கேட்டிட ரசித்திட சிறு வாய்ப்பாக இந்த விடீயோக்களை மாற்ற விரும்பி செய்த சிறு முயற்சி . நட்புக்களிடம் கருத்துக்கள் எதிர்பார்க்கிறேன் . நன்றி 30-Jan-2018 6:42 pm

இனிய கவி நட்புகளுக்கு 

             ஒரு சிறிய முயற்சியாக  எனது மழலை, சமூக, காதல் கவிதைகள் சிலவற்றை வீடியோ ஆக மாற்ற முயற்சித்துள்ளேன்.
            மற்றும் சில இயற்கை காட்சிகளையும் படம் பிடித்துள்ள விடீயோக்களும இருக்கும் . inkpena
யூடுபே தளத்தை பார்வையிட்டு தங்கள் கருத்துக்களை கூற முடியுமா 

https://youtu.be/q5bCBm8heKs


மேலும்

மகிழ்ச்சி . வாழ்த்துக்கள் ! 29-Sep-2017 9:17 pm
கருத்தில் மகிழ்ச்சி ... சிறு குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்கின்றேன் இனி வரும் விடீயோக்களில் .. குரலில் கவிதை கொஞ்சம் கஷ்டம் யோசிக்க வேண்டிய விஷயம் . நாம் வாசிப்பதை விட மவுனமாக வாசிக்கும் போது வாசிப்பவர் மனதில் நன்றாக இருக்கும். அப்படி நினைக்கிறேன். கூடவே அழகிய கவிதையை வாசித்து பால்படுத்திவிடக் கூடும் எந்த எண்ணமும் உண்டு. ink pena பக்கம் சென்று முதல் முயற்சிக்கு முதல் கருத்திட்ட நட்பிற்க்கு நன்றிங்க ... 29-Sep-2017 9:06 pm
ink pena logo அற்புதமாக இருக்கிறது . உங்கள் கவிதைகளை பார்த்தேன் .நன்றாக இருக்கின்றன .பின்னணி இசையுடன் கவிதை வாசிக்க சுகமான அனுபவம் . சில கவிதைகளில் slide screening time போதுமானதாக இல்லை .படித்து முடிப்பதற்குள் அடுத்த slide வந்துவிடுகிறது .நேரத்தை அதிகப்படுத்தலாம் . rain ,highway drive போன்றவை அழகாக இருக்கின்றன .மழை ,பயணம் என்று உங்கள் குரலில் கவிதைகள் ஒலித்தால் மிகவும் நன்றாக இருக்கும் . மொத்தத்தில் சிறப்பான காட்சிகளின் தொகுப்பு . வாழ்த்துக்கள் .! 29-Sep-2017 5:46 am


ஒரு கேள்வி 

மேலும்

கருத்திற்கு மிக்க நன்றி 24-Sep-2017 12:29 am
காணொளி கண்டேன் போற்றுதற்குரிய பதிவு ஒரு கேள்வி ?? நன்றி 23-Sep-2017 5:04 am

தமிழ்நாடு  இப்போது !!!

மேலும்

நன்றி அரசியல் அறியாத சரி தப்பு பார்க்க தெரியாத சிறு பருவத்திலே ஒரு பெண்ணாக இந்த பெண்மணியின் தைரியம் கம்பீரம் கண்டு அதிசயத்திருக்கிறேன் 21-Sep-2017 7:54 pm
கருத்துக்கு நன்றி .. 21-Sep-2017 7:51 pm
மக்கள் விரும்பும் அரசியலும் விதியின் முடிவில் சிக்கிக் கொண்டது. பெண்ணாக பிறந்து ஒரு தேசத்தை ஆள்வது என்பது மிகப்பெரிய சாதனை. துவண்டு கிடக்கும் பெண்களுக்கெல்லாம் இவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பக்கங்களும் பாடங்கள்.., போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 21-Sep-2017 11:25 am
அரசியல் விழிப்பு உணர்வுப் படைப்பு தமிழா விழித்து ஏழு ! போராடு புறநானூற்று வீரர்களே வீர மங்கைகளே தாய்மார்களே பெற்றோர்களே மாணவர்களே மாணவிகளே புதுமைப் பெண்களே குழந்தைகளே போராடுவோம் வெற்றி கிடைக்க ஆவண செய்வோம் l 21-Sep-2017 4:08 am

மேலும்

கருத்தில் மகிழ்ச்சி.. நன்றி ங்க நீ நான் என்னும் தனித்தனி காதல் தண்டவாள பாதைகள் காலம் என்ற புகைவண்டிக்காக காதோலோடு காத்து கொண்டிருக்கின்றன - கனவுகளோடு நாம் 20-Sep-2017 1:32 pm
மிக அழகு..., நீ நான் நாம் என்ற தண்டவாளப் பாதையில் வழியே காதல் எனும் புகையிரதம் பயணித்துக் கொண்டிருக்கிறது. அழகான படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் 20-Sep-2017 10:20 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே