எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கடைகோடி சாமானியனையும் பகுத்தறிவு கொண்டு பாசிச அடக்குமுறைக்கு எதிராக எதிர்த்து போராட வித்திட்ட எங்கள் தந்தைக்கு வீர வணக்கங்கள்.....
என்றும் அவர் வழியில் நின்று வென்றிடுவோம் இந்த குள்ளநரி கூட்டங்களை...
புதிய உறவுகள்
புளிக்க
செய்கின்றன
பழைய
உறவுகளை
எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின்
உண்மையானவர்கள்
நிலையில்லா
வாழ்க்கையில்
நிலையில்லா
மனிதர்களின்
வார்த்தைகள்
கூட
நிலையானது
இல்லை.............
அறிவு சுடரின்
உருவம்
பெரியார்!
எதையும் ஏன்? எதற்கு?
என்று கேள்விகள் எழுப்ப செய்தவர் பெரியார்!
பெண்ணியம் போற்றியவர்
பெரியார்!
கற்பனைகள் தான்
கடவுள்
என்பதை உணர்த்தியவர்
பெரியார்!
அடிமை விலங்கினை தாகர்த்தெறிந்தவர் பெரியார்!
ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியும் பதவியும் கிடைத்திட வழி செயத்தவர் பெரியார்!
பெண் இனத்தின்
விடி வெள்ளி பெரியார்!
மூட நம்பிக்கையின்
முற்று புள்ளி பெரியார்!
பகுத்தறிவின் தந்தை
பெரியார்!
தமிழருக்கு தன்மானம்
கற்பித்தவர்
பெரியார்!
இறுதி மூச்சு வரை
தன் கொள்கையை
கடைபிடித்தவர் பெரியார்!
அறியாமை என்னும்
இருளை அகற்றிய சுடர் ஒழி தந்தை
பெரியார்!
நான் போற்றும் தன்னலம்
அற்ற தலைவர (...)
எல்லோருடைய
பிரிவுகளும்
நமக்கு பாடம் கற்பிப்பது
இல்லை..
மனதிற்கு நெருக்கமான யாரோ ஒருவருக்கு மட்டுமே
அந்த வாய்ப்பு கிட்டுகிறது....
விலகியதை
மற்றவர் அன்புக்கு
மரணத்திலும் கொடுமையானது ......