தப்தி செல்வராஜ் வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by தப்தி செல்வராஜ்


சில்லறை சத்தம் கேட்டு
கருவறை வளர்ந்திடும் சிசு
பிறக்கும் முன் பதிவிட்ட
முகநூல் நிலைத்தகவல்
"நான் ராஜா...நான் ராஜா..."
~ தப்தி செல்வராஜ், சாத்தூர்

மேலும்

அருமையை சொல்ல வார்த்தைகள் தேடி அலைகிறேன் அவ்ளோவு அருமையானது தோழி 05-Nov-2017 11:40 am
Rasanaikkum vaazhthukkum mikka nandri thambi :-) 26-Apr-2016 1:28 pm
ஓவியமும் எழுதப்பட்ட காவியமும் அழகு வெற்றி பெற வாழ்த்துக்கள் 26-Apr-2016 9:46 am

தப்தி செல்வராஜ் ஓவியங்கள் (Oviyangal)மேலே