Innila வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by Innila


இரவிலும் பார்க்க... இறைவன் அளித்த வரத்தைப் பெற்ற ...பறவை

மேலும்

கிளியின் பேச்சு மட்டுமா அழகு....
கிளியே அழகு தான்

மேலும்

மகிழ்வான நன்றி நண்பரே...ஊக்கமளிக்கிறது தங்களின் கருத்து 21-Mar-2018 2:39 pm
அருமை............ 21-Mar-2018 12:31 pm

உலக அமைதிக்கு இது தூது
மன அமைதிக்கு....எது?

மேலும்

தங்களது வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே 21-Mar-2018 2:41 pm
அருமை .............. 21-Mar-2018 12:33 pm

மீசைக் கவிஞன்...ஆசைக் கவிஞன்....என் ஆசைக் கவிஞன்

மேலும்

என் முதல் ஓவியம்

மேலும்

தான் என்ற எண்ணம் அழித்து
தன்னை அறிந்து கொள்ளவும்

தன்னால் முடியும் என்ற
தன்னம்பிக்கை வளரவும்

தேவைப்படுகிறது - இந்த
தனிமை.

மேலும்

innila ஓவியங்கள் (Oviyangal)



மேலே