சுப்ரியா பாலசுப்ரமணியன் வரைந்த ஓவியங்கள் (Oviyangal)

Art Work Submitted by சுப்ரியா பாலசுப்ரமணியன்


சில சமயம் கனவும் கலைந்து போகும்

லட்சியமும், அலட்சியம் ஆகும்
என்பதை அறியாமல் போனாலோ

அன்னை தவிப்பும், தந்தை துடிப்பும் புரியாமல் போனாலோ

உடன் பயின்ற நட்பை மறந்து தான் போனாலோ

கனவு காணுங்கள் , என் இளம் தம்பி தங்கைகளே
வாழ்க்கையை கனவாக்காதீர்கள் …….


மேலும்

சகோதரி, நீட் தேர்வு யாரையும் கொல்லவில்லை சில பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவியர் காப்பாற்ற பட்டு உள்ளனர் கவுரவத்திற்காக கடனை வாங்கி கல்லூரியில் சேர்க்கும் பெற்றோர்களும் விருப்பம் இல்ல பிரிவியில் சேர்ந்து கஷ்டபடும் மாணவ மாணவியர் உள்ளனர் 04-Oct-2017 9:57 am

சுப்ரியா பாலசுப்ரமணியன் ஓவியங்கள் (Oviyangal)



மேலே