படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

நெல்லிக்காயின் மகத்துவம்..! என்ன என்ன ? http://inruoruthagaval.com/nellikka-the-credit/


Close (X)

வழி : Santhosh Kumar1111 கருத்துகள் : 0 பார்வை : 92
2

தகவல் தொழில் நுட்பத் துறையின் பலன்கள் சமூகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதில் புதிய தொழில் வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக நாஸ்காம் அமைப்பு பெங்களூரில் புதிய மையம் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்திய மென்பொருள் நிறுவனங்களில் சங்கமான நாஸ்காம் தொடங்கியுள்ள இந்த மையம் மூலம் 10 ஆயிரம் ஆரம்ப நிலை தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை தொடங்க உதவும். கூகுள், வெரிசைன், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நாடு தழுவிய அளவில் இத்திட்டத்தை நாஸ்காம் செயல்படுத்த தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கும் இளம் தொழில் முனைவோருக்கு தகுதி வாய்ந்த முதலீட்டாளர்களை கொண்டு 25 லட்ச ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்யப்படும் என நாஸ்காம் துணைத் தலைவர் ராஜிவ் வைஷ்ணவ் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குபவர்களை தேர்வு செய்யும் பணியை கடந்த 4 மாதங்களாக நாஸ்காம் மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


வழி : Santhosh Kumar1111 கருத்துகள் : 0 பார்வை : 74
1

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே