குலசேகரம், ஜூன் 9– திருவட்டார் அருகே செருப்பாலூரில் இருந்து மாத்தூர் தொட்டி பாலம் செல்லும் வழியில் குருசு பாறை உள்ளது. இந்த பகுதியில் உள்ள சானல் கரை ஓரத்தில் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தாஸ் என்ற தொழிலாளி இன்று காலை ரப்பர் தோட்டத்திற்கு வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் சாலை ஓர மணலில் சென்ற போது திடீர் என்று அந்த இடத்தில் பள்ளம் உருவாகி அவர் அந்த பள்ளத்திற்குள் தவறி விழுந்தார்.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வைகள் : 114
4
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே