சென்னை, ஜூலை.7– சென்னையில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா செல்லும் விமானம் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. விமானம் புறப்பட்டு 20 நிமிடம் பறந்த பிறகு, அந்த விமானத்தில் இருந்த 15 வயது சிறுவன் தனது பாஸ்போர்ட்டை காணவில்லை என்றும், அதை சென்னையில்தான் அதிகாரிகள் ஆய்வு செய்த இடத்தில் தவற விட்டு விட்டதாகவும் விமானிக்கு தகவல் தெரிவித்தார்.


வழி : vinayaka கருத்துகள் : 0 பார்வைகள் : 327
2
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே