சித்ராதேவி- கருத்துகள்

நீண்ட நெடுங்காலம் ஆகிறது எழுத்து தளத்தில் எழுதி

சேரனின் ஆட்டோ கிராஃப் போல....

ஆயிரம்பேர் செய்த அநியாயம்..............
லட்சங்களை வாங்குகிறது காவு............
உண்மை.....மறுப்பதற்கில்லை

இடியின் ஓசை கேட்டதால்
இறங்கி வந்தாயோ பயத்தில்
மின்னல் சாட்டை விண்ணில் விளாச
இன்னல் பயந்து இறங்கி விட்டாயோ ....
எதுகை,மோனை .... நன்று

டெலிவிஷன் என் ஜன்னல்;
நன்று....

விடுவிடு வென்னும் குழந்தைகூட
விடுமுறையை இன்று வெறுத்தது"
சிறந்தஉருவகம்!

ஏதோ ஒரு அழுத்தம் என்னை வியாபிக்கிறது....இக்கவிதையை படித்து முடிக்கும் வேளையில்.....

சபாஷ்...இதை அரசியல் நையாண்டியாகவும் பார்க்கலாம்.

ம்....சமகால நிகழ்வின் பதிவு.. நன்று

நீர்குமிழ் உடைந்து போனதே.....அச்சச்சோ

மிமிக சரியான ஆளுமை பொருந்திய கருத்து உங்களுடையது.....உண்மை....மறுப்பதற்கில்லை. நம் தளத்தில் கே.இனியவன் என்று ஒரு கவிஞர பல நூறு கவிதைகள் பதிந்துள்ளார். நானறிந்து அவர் யாரிடமும் தன் படைப்பை பார்க்க சொல்லி லின்க் அனுப்பியதில்லை. அவர் படைப்பிற்கான பார்வை குறைவாகவெ இருக்கும், ஆயினும் அவர் அதை பொருட்படுத்தியதே இல்லை. அந்த துணிவும் செறுக்கும் கண்டு நான் வியந்திருக்கிறேன்.... நான் என் கவிதைக்கு ( நானாக நினைப்பது) யார் எத்தனி மதிப்பெண் வழங்கினார்கள் என்று பார்த்ததே இல்லை. இங்கும் ஒரு அரசியல் நடந்து கொண்டிருக்கிறது, இறுதி தேர்வு பட்டியலை பார்த்தால் புலப்படும்....கவிதைகள் பின்தங்கி கவிதை போன்ற உரை நடை பரிசைப் பெறும். உங்கள் ஆதங்கம் நியாயமானதே.....ஜால்ராக்களின் சாமரம் தேவையில்லை.

ஏற்றுக் கொள்வாய் என்று எண்ணி
காற்றாய் மாறி
கவிதை சொல்ல.....
நன்று

இஷ்டப்பட்டதை படிக்கவிடாமல்
கஷ்டப்பட்டு
காசு கொடுத்து...
அருமையான
..வரிகள்

நன்று....ஆரம்பம் அருமை

இது சென்ற ஆண்டு எழுதியது... கருத்திற்கு நன்றி.... நன்றி

பூத்திட்ட கவிதைக்கு
தருவேன்
மலர்க் கொத்து....


சித்ராதேவி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே