அ​சோக் ப்ரியன்- கருத்துகள்

"முடித்துக்கொள்ள தெரியாமல்
முழிக்கிறேன்
கவிதையை அல்ல
என் வாழ்க்கையை "
உங்கள் வார்த்​தைகளில் இரத்தம் ஏ​னோ ​தோழி​​ரே!.. கடந்தகால காயங்களுக்கு வரும் காலம் சுகம் ​சேர்க்கும்.. உங்கள் அனுபவங்க​ளே இன்று இந்த அழகான கவி​தை....


அ​சோக் ப்ரியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே