இராஜ்பி- கருத்துகள்

இதை வாசித்து நீங்கள் பட படக்க வேண்டாம், வாழ்க்கை மகிழ்ச்சியானது

நீங்கள் அச்சம் கொள்ளும்போது, மனது துணை தேடி துடிக்கிறது இதுவே பட படப்பு, இது பெரிய பிரச்சனை அல்ல மனதிற்கு தன்னம்பிக்கை துணையிருந்தால்

பெண்களை பார்வையால் பலாத்காரம் பண்ணும் பயலுகல, பாவைகள் பழி வாங்க, இது போல் கவிதை போதும் தோழா

பார்வையால் பலாத்காரம் பண்ணும் பயலுக இன்னும் இருக்கிவே, கண்ணாடி போல் அவர்களின் கண்கள் நொருங்கவே,

இருக்கலாம், ஆனால் ஏழ்மை பணத்தில் அடங்கிவிடாது,, பேனா பிடித்து எழுதும் ஆனந்தத்தை எந்த பணமும் தராது? அந்த உற்சாக மனம் தன்னம்பிக்கை நிறைந்திருக்கும், அது வெற்றியை தரும், பணம் தராத சந்தோசம்,பணத்தை தரும் ,,,,,,,இராஜ்பி


இராஜ்பி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே