உச்சிகுடிமி- கருத்துகள்

பாட்டல் மனிதனின் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக கலந்து விட்டது....!!
பிறந்ததும் பால் பாட்டல்....!!
பள்ளியில் பெப்சி பாட்டல்...!!
இளைமையில் பீர் பாட்டல்..!!
அதன் பின் விஷ்க்கி பாட்டல்..!!
கல்லிரல் கெட்டு போனால் குளுகோஸ் பாட்டல்..!!
அறுவை சிகிச்சையில் இரத்த பாட்டல்..!!!
இறந்துவிட்டால் கங்கை தண்ணீர் பாட்டல்..!!!
ம்ம்ம்ம்ம்...!!!!

ஒரு ஓவியரிடம், இதயத்தின் படம் வரைய வேண்டுகோள் வைக்கப்பட்டது, அவரும் மிக அருமையான இதயத்தின் படத்தை வரைந்தார், அதில் சிறியதாக, மிகவும் அழகான கதவு ஒன்றையும் சேர்த்து வரைந்து இருந்தார், கைப்பிடி இல்லா கதவாக உள்ளதே என்று பார்த்தவர்கள் கேட்க, அதற்க்கு அவர், ஒரு அருமையான விளக்கம் சொன்னார்...!!!
"இதயத்தின் கதவுகள் எப்பொழுதும் உள்ளிருந்துதான் திறக்க பட வேண்டும், வெளியே இருந்து அல்ல".
உண்மை...!!!!

சுயநலமான உலகம்....!!!!
கண்ணீரை தொடைப்பதர்க்கு யாரும் இல்லை...!!!
கனவுகளை பறிப்பதற்கு வரிசையில் நிற்கிறார்கள்..!!!
ம்ம்ம்ம்ம்....!!!!!

சிறுவயதில் என்னிடம் கேட்கபட்ட கேள்விக்கு,
இப்பொழுதுதான் அர்த்தம் புரிகிறது,
பெரியவனானதும் என்ன ஆக என்ன வாக போகிறாய்?
எல்லாம் என்கையில் இருந்தால் மீண்டும்
குழந்தை ஆக விருப்பம்...

மனைவிகளை கடவுள் படைக்கும் போது, "நல்ல புரிதல் உள்ள அன்பான மனைவி, உலகின் ஒவொரு மூலையிலும் கிடைப்பாள்
என்றார்...!!!"
ஆனால் உலகத்தை படைக்கும் போது உருண்டையாக
படைத்து விட்டார், தேடிக்கொண்டே இரு என்று...!!!

சமூகத்திலிருந்து, சம்பாதித்ததில், சிறிது சம்மூகத்திர்க்கு செலவழிக்கலாம், அதற்க்கு மனம் இல்லை என்றால், நேரத்தையாவது சமூகத்திற்கு அளிக்கும் நோக்கில் ராஜ்யசபாவிற்க்கு சென்று அர்த்தமுள்ள விவாதத்தில் இடுபட்டிருக்காலம்...பொது வாழ்வில் உள்ளவர் செய்வாரா..ஒரு ஆதங்கம்தான்...

கேள்வி விளங்கவில்லை என்றால், விளக்கம் கேட்டிருக்கலாம். அதற்க்கு பதிலாக விமர்சிப்பது தவறு.....கேள்வியில் இருக்கும் ஆரோக்கியம்....
இது வரை சுதந்திர பறவைகளாக இருந்த, மணமகனும், மணமகளும் வாழ்க்கை என்னும் பந்தத்திற்குள் வருகிறார்கள், வாழ்க்கையில் ஏற்பட போகும் மனகாயங்களுக்கும், வெளிகாயங்களுக்கும், மங்கலனான் கழுத்தில் ஏறுமுன், சந்தானம், ஜவ்வாது, மஞ்சள் ஆகியவை பூசிவிடுகிறார்கள், என்பதுதான், சத்திய விக்னேஷ் அதை சரியாக புரிந்து கொண்டு அவர் நடையில் விளக்கம்மும் அளித்துள்ளார்....

வாழ்க வளமுடனும்..நலமுடனும்...

அவர்கள் சொல்வதுயிருக்கட்டும்,, தாங்கள் சொல்வது என்ன???

அந்த மேல்சாதிக்காரன் எப்போ வந்தான்???

நான் சொல்வது நமக்கு தப்பாக தெரிவது அடுத்தவர்களுக்கு தெரிவதில்லை, அதனால் வரும் சங்கடங்கள் அதிகம்....

தங்களின் கருத்துக்கு நன்றி....

வாஞ்சிநாதனை பற்றியும் கூறியிருக்கலாம்.....

இரண்டு புள்ளி வைத்த எழுத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரலாமா?????@கவின் சாரலன்

நண்பர்களே.....உச்சிகுடுமிக்கும், உச்சிகுடிமிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, உச்சிகுடுமி என்பது மொட்டை அடித்து பின் தலையில் சிறிது முடிவளர்த்து முடிந்து வைத்திருப்போரை குறிக்கும், ஆனால் உச்சிகுடிமி, உச்சி என்றல், உயர்ந்த இடத்தில் இருப்பவன் என்று பொருள், குடி என்றால் மக்கள்( தயவுசெய்து சரகடிப்பவன் என்று பொருள் கொள்ள வேண்டாம்) மி என்றால் இந்த இடத்தில் மகிழ்விப்பவன் என்று பொருள், மக்களை மகிழ்விப்பதில் உயர்ந்த இடத்தில் இருப்பவன் என்று பொருள், தயவுசெய்து என் புனை பெயரை சரியாக புரிந்து கொள்ளவும்.....நன்றி


உச்சிகுடிமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே