சக்தி ராகவா- கருத்துகள்

சேராத போதும் சேர்ந்து சுமப்பது

ஆஹா இந்த வார்த்தைக்கே ஒரு பெரிய நன்றி

கடற்கரை மணலில் ஓடி பார்க்கிறேன்
கடவுளின் காலடி தேடி சோர்கிறேன்....வார்த்தைகளில்லை

சாதிகள் கொண்டு சாதனையில்லை! சாதிகளை கொன்ற சாதனை! வாழ்த்துக்கள்

நன்றி தோழி! கண்டிப்பாக வேறு கவிதையில் உங்கள் கருத்தை ஏற்று நிறைய வரிகள் சேர்கிறேன்.....

உயிரெழுத்து உள்ள மொழி உயர்வை காணும் விரைவில்
எகா: தமிழ் கூகிள், தமிழ் முகபுத்தகம், விக்கி தமிழ், discovery தமிழ், என்று தமிழ் மறு கோணத்தில் வளர்கிறது, நன்றி கருத்திட்டமைக்கு.!

3மாதத்திற்கு பிறகு ஒரு நல்ல பதில் நன்றி தோழமையே


சக்தி ராகவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே