தமிழ்மணி- கருத்துகள்

நன்றாகவே தெரிகிறது! அதான் கேட்டேன்!

எப்படி இப்படி திறந்த புத்தகமா இருக்கீங்க?

facebook தான் world fulla famous! so மொதல்ல அதுல இருந்திருப்பார்! அப்புறம் எல்லா தளத்துக்கும் தாவியிருப்பார்!

அழுத்தமான படைப்பு! அருமை!

கடைசி வரை ஏன் பேசவில்லை என்று நீங்கள் கண்டு பிடிக்க வில்லையா?

ஒரு வேலை ஊமையோ?

நல்ல கவி!

வேறு வார்த்தை என்னிடம் இல்லை தலைவா!

மோதல் மூழ்க,
காதல் வாழ்க

அருமை வரிகள்!

ச்ச! பின்னிட்டீங்க தலைவா! எங்களுள் ஒரு துளியின் ஒரு துளியை ருசித்து பார்த்தேன்! அருமை! இந்த ஒரு சோறு போதும்! வாழ்த்துக்கள்!

ஆம் நண்பா! ஒழுக்கமா வாழனும்'னு நினைக்கிறவங்களுக்கு கூட சோதனைகள் நிறைய வருது! சராசரியா எல்லாரும் enjoy பண்ணனும் தான் விரும்புவாங்க. அதோட தன்மை ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும் அவ்வளவுதான். இந்த காலத்துல ஒழுங்கா வாழ ரொம்ப கஷ்ட படவேண்டி இருக்கே! எப்படிநாலும் வாழலாம்'னா esay ஆ வாழலாம். உங்கள் உணர்ச்சியை நான் மதிக்கிறேன் நண்பா!

பெண் பெண்மையுடன் இருக்க வேண்டும்!
அவளின் மென்மை மாறாமல் இருக்க வேண்டும்!
உடை மாறினாலும் உள்ளம் மாறாமல் இருக்க வேண்டும்!
அன்பு,அக்கறையுடன்,பொய்க்கோபத்துடன் அதிகார கட்டளை இடுபவளாக இருக்க வேண்டும்(often)!!!
பழங்கால பெண்கள் போன்று (குணத்தில்) இருந்தால் நலம்!
பழமை உடை கலாச்சாரம் மீண்டும் வருவது போல பழைய characters ம் மீண்டும் வந்தால் நலம்!
அட! அப்படி போடு! என்னா கேள்வி இது! ஹா.. ஹா.. ஹ்ம்ம்... இப்படி கேள்வி கேட்குமளவுக்கு சமூகம் சீர் கெட்டு நிற்கிறது! அந்தந்த வயது பிரிவினருக்கே அந்தந்த வயது பிரிவினரின் உலகம் இன்று எப்படி இருக்கிறது என்று தெரியும்! நம் உலகம் 80% க்கு மேல் சீர் கெட்டு நிற்கிறது தோழா! ஆனால் இன்னும் முழுமையாக கெட்டு விடவில்லை அன்பா! அங்கே இங்கே என்று சில கேளிக்கைக்கு உரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!

ஓ! மன்னிக்கவும். உங்கள் ஜென்டரை கேவலப்படுத்த வேண்டுமென்று அழைக்க வில்லை. உங்களை ஆண் என்றே நினைத்தேன்! முயற்சி செய்கிறேன் தலைவி!


தமிழ்மணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே