நட்சத்திரா- கருத்துகள்

எதிர்ப்பார்ப்பு நிறைவேறாத போது அது என்றுமே வலிதான்.... :)

ஹம்ம்ம் உண்மைதான்... நன்றி சந்தோஷ்... :)

விதை விருட்சமாக வளர வாழ்த்துகள் சந்தோஷ்... :)

உண்மைதான் சந்தோஷ்... மிக்க நன்றி... :)

வருகைக்கும் பிழை சுட்டிக்காட்டியமைக்கும், வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தோழமையே... :)

மிக்க நன்றிங்க... பிழைகளை சுட்டிக்காட்டியமைக்கு.... :)

கண்ணீர் வேண்டாம் நட்பே... அந்த பிஞ்சு உள்ளம் ஆரோக்கியமாக இருக்க ஆசிகள் போதும்...

//தோல்வி அலைகளை
கடந்து
வெற்றி கடலில்
பயணிப்போம் ! //

பயணம் சிறக்க வாழ்த்துகள்

//ஊடல்கள் மறைந்து
உறவுகள் மலருவது
எப்போது ??//

ஊடல் தானே சீக்கிரம் சரியாகிவிடும்....

ஒரு ஒரு மாநிலத்தோடும் ஒப்பீடு... அருமை சந்தோஷ்... :)

அன்னைக்கு
அகரத்தினாலேயே
அர்ச்சனை....
அருமை
அன்பு நண்பரே.... :)

ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றிங்க... :)

மிக்க நன்றிங்க... நான் எழுத பழகிய காலத்தில் எழுதியது... இன்னும் மெருகேற்ற முற்படுகிறேன்... :)

வாழ்த்துகளுக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி புதியவன்... உங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் என் வடிவான கவிதை இயற்ற உதவும்... :)


நட்சத்திரா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே