சிவா- கருத்துகள்

நாய்கள் கூட வருடத்திற்கு இரண்டு முறைதான் பெண் நாய்கள் பின்னாடி சுற்றும் பின்ணர் கண்டு கொள்ளவே செய்யாது.... மனிதர்கள் தான் காமத்தை பொத்திவைத்து வாழ்க்கை முழுவதும் வக்கரமாக நடந்துகொள்கிறார்கள்

அட அரசு பள்ளிகளுக்கும் 100% கட்டாய தேர்ச்சி பெறவைக்க வேண்டுமென்று சொல்லி அதையும் மதிப்பெண் எடுக்க வைக்க பட்டறையா மாத்திட்டா மொத்த நாடும் சூப்பரா மாரிடும்

சக்திவேல் கலக்கிட்டீங்க...


சிவா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே