மலைமகள்- கருத்துகள்
மலைமகள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [33]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- மலர்91 [21]
- ஜீவன் [15]
மலைமகள் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
என்ன எழுதினேன் எதைத்தேடி என் பேனா அலைகிறது...படிக்கும் போது நம்மையும் சிந்திக்கவைக்கிறது கவிதை...வாழ்த்த்ழ்க்கள்!!!
அருமையான கவிதை...மரணத்தின் வாயிலில் இருந்து மறுபடியும் பிறப்பது என்பது மிகவும் கடினமானது..அந்த ஒரு நொடி எதை மனம் நினைத்தால் நல்லது என்று அழகாக எடுத்துச்சொல்லியிருக்கிறீர்கள்!!!வாழ்த்துக்கள்!!
அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்..
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் என் அன்பான நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்..
ஹ்ம்ம் பெயரின் வாசம் பேசாமலும் வீசும் காதலில் தான்!!!வாழ்த்துக்கள்!
மிகவும் அருமையான கவிதை!!!வாழ்த்துக்கள்!!!
கைத்தடியை கருத்தில் வைத்து கிறுக்கியது.ஒரு நண்பர் சொன்னார் காதல் கவிதை எழுத வயசாகிவிட்டது என்று.அந்த வார்த்தை மனசை பாதித்தது அப்போது மலர்ந்தது இந்த எண்ணக்குழந்தை!!!
கனவு வானில் கற்பனை வாழ்வில் களங்கம் இருப்பதில்லை..இங்கே காதலிலும் அப்படியே..அன்பின் பிள்ளைகளாவோம் என்று சொல்லாமல் நேசக்குழந்தைகள் என்று நினைத்தேன்..!!!
அருமை..அருமை..வாழ்த்துக்கள்!!!
மிக்க நன்றிங்க...
அருமை வாழ்த்துக்கள்
அன்பான நன்றிகள்!!!
தங்களின் அன்பான கருத்துப்பகிர்வுக்கு இனிய நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
உங்களின் கருத்துப்பகிர்வுக்கு அன்பான நன்றிகளை தெரிவிக்கின்றேன்.
மிக்க நன்றிகள்!!!!
உங்களின் அன்பான கருத்துப்பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்!!!
சிறந்த சிந்தனைகளையும் அறிவுரைகளையும் கொண்ட கவிதை...!!!வாழ்த்துக்கள்!!!
என் இனிய வாழ்த்துக்களும் இறை ஆசீர்களும்..!!!!உங்களோடு இணைந்து நானும் மகிழ்ந்தேன்.
என்றும் அன்புடன்
மலைமகள்
வானதிலிருந்து வருவதில்லையே...பின் எங்கிருந்து வரும்..சிந்தியுங்கள் விடை கிடைக்கும்..!!!உண்பதற்கு நீங்கள் தயாராக இருந்தாலும் உரித்து ஊட்டிவிட்டால் வளரமுடியாது இல்லையா..
என்றும் அன்புடன்
மலைமகள்
சிந்திக்க வைக்கிறது கவிதை..
எதையும் எவரிடமும் எதிர்பார்ப்பதில்லை அதே நேரம் என்னால் ஏதும் செய்யமுடியும் என்று அறிந்தால் அதை செய்யாமல் சென்றதும் இல்லை.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.