அங்கயற்கண்ணி- கருத்துகள்

உங்களுக்கு இரு வாய்ப்புகள் உள்ளன...
1. இந்தத் தளமே ஒலியை அடிப்படையாய் கொண்டு மொழிபெயர்க்கும் வசதியைக் கொண்டுள்ளது. மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பும் முறையில் பயன்படுத்தலாம்..
2.தமிழ் தட்டச்சு மென்பொருட்களைப் பதிவிறக்கம்(டவுன்லோட்) செய்துப் பயன்படுத்தலாம்.நான் NHM என்னும் மென்பொருளைப் பயன்படுத்திகிறேன்.

எண்ணெய் கிணற்றில் நீச்சலடிக்க முயலும் எண்ணற்றவர்களின் வலிகளைப் பற்றிய சிறப்பான பதிவு...

”நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு
ஒட்டியிருக்கிறது என்இதயம்
அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால்
விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ
என் இதயத்தை?”
மனமார்ந்த பாராட்டுகள்...


அங்கயற்கண்ணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே