ஆசிஷ் விஜய்- கருத்துகள்

மை தீட்டிய விழிகள்
கண் சிமிட்டும் விண்மீன்கள்

அனல் பறக்கும் பார்வை
- அது அல்லி பூவின் கூர்மை
அள்ளி வரும் கூந்தல்
- அது மாம்பூவின் நீந்தல்
பூ மணக்கும் மேனி
- அது பூவசரம் பூ பாணி.

அருமையான வரிகள்


ஆசிஷ் விஜய் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே