தருவை அந்தோணி லாரன்ஸ்- கருத்துகள்

சரியோ தவறோ எழுதிக்கொண்டே இருங்கள்
விமர்சகர்கள் இருக்கிறார்கள் உங்களை
வழிநடத்த

ஒரு குழந்தை பெண்ணென பிறந்ததும் முதல் தோழமை தந்தை.
இரண்டாமவர் அண்ணனோ தம்பியோ தாத்தாவோ
இவர்களின் தோழமையை ஏற்றுக்கொள்ளாதவர்கள்
கடைசிவரை ஏமாற்றப்பட்டவர்களாகவே
அதைப்பற்றி புரியாமலேயே இருக்கிறார்கள்
இந்த தோழமையில்தான் தூய்மையும் நிரம்பி இருக்கும்.


தருவை அந்தோணி லாரன்ஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே