Arunkumar- கருத்துகள்

இறையருள் ஆசி பெற்ற குழந்தைக்கு👶 இனிய பிறந்தநாள் தின நல்வாழ்த்துகள்💐💐💐🌻🎂🍫🎂

ஆமாம்........
நட்பாக பேசி பழகினாலும் அதை கண்டு காதல் என்று கூறும் களிகாலம் தான் இன்று என் அனுபவத்தில் கண்டது

வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்துகளே வாழ்த்து சொல்ல சொற்கள் இல்லையே

பாராட்ட சொற்கள் மட்டுமே இல்லை எனக்கு அக்கா இல்லையென்று அதிகமுறை ஏங்கியுள்ளேன்😥😭ஆனால் அந்த ஏக்கத்தை போக்கவோ மகி என்ற அன்பாக கிடைத்தது இந்த வரிகளை எழுதிய நண்பருக்கு என் மனதார வாழ்த்துகிறேன்🌷🙏💞💓😊💞🙏🌷😘


Arunkumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே