Arunkumar- கருத்துகள்

வர இயலாது என்று யாராலும் கூறிவிட முடியாது.

எவர் ஒருவரிடம் உடலையும் உள்ளத்தையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோமோ அவரிடத்தில் வைத்திருப்பது காதல். காதல் காதலி/மனைவியின் மீது மட்டும் வருவது.

எவர் ஒருவரிடம் உள்ளதை மட்டும் பகிர விருப்பம் கொள்கிறோமோ, அது அன்பு. இவ்வுலகில் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களின் மீதும் வரலாம்.

எவர் ஒருவரிடம் உடலையும் மட்டும் பகிர விரும்புகிறோமோ, அது காமம்.


Arunkumar கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே