அமர்நாத்- கருத்துகள்

நாகரீகம் என்ற பெயரில் நாம் சுயத்தை இழக்கிறோம்..

புதிர் போட்ட வாழ்க்கை.. புரியாத நடப்புகள்.. நன்று

மனிதரில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பது இல்லை .. இன்னமும் ஏடுகளில் மட்டுமே உள்ள வார்த்தைகள் இவை.. சாலைகளில் கழிவுகளை அகற்றும் போது கண்டும் காணாமல் கடந்து போகும் பார்வை உள்ள குருடர்களை காணலாம்..
உழைக்கும் இனமே உலகை ஜெய்த்திடும் ஒருநாள்..

வாழ்வின் பல்வேறு கோணங்களை கடக்கும் விதியோடு ஒன்றிய விளையாட்டு தன் இந்த தருணங்கள்.. எழுதுங்கள் இன்னும்..

பேசாத வார்த்தைகள் செய்யும் விளைவுகள் ஏராளம்.. தவிப்பின் வலிகள் சொல்ல முடியாத வாழ்க்கை புதிர்கள்

பேசாத வார்த்தைகளும் ரகசியம் தான் காதலில்.

தனிமையின் வேதனை அதனை அனுபவிக்கும் உயிருக்கு மட்டுமே தெரியும்.

மறைவான நிலவும் அழகு தான்..
அன்பை மறைக்கும் மங்கையும் அழகுதான்.
நன்று

சிறு வரிகள் சொல்லும் காவியம் போன்ற வலிகளை.. காதலில் மட்டுமே. நன்று

நன்றிகள்,,. தவழும் குழந்தைக்கு கிடைத்த விரல்களை போல. உங்கள் கருத்துக்கள் எனக்கு..

நன்றி சகோ. உங்கள் கருத்து மேலும் உந்துதல் செய்கிறது,

நல்ல கற்பனை கம்ப்யூட்டர் கர்ப்பப்பையில் இருந்து. மேலும் எழுதுங்கள்.

ஏக்கம் நிறைந்த வாழக்கை. அதிலே காணும் சுகம். இன்னும் எழுதுங்கள்.நன்று

இரண்டடி குறள் போல, ,நன்று

சட்டென மனதிற்குள் பாய்கிறது. . நன்று

மிகவும் நன்று. உயிரோட்டமான வார்த்தைகள் ... கண் முன் விரியும் காட்சி அமைப்பு.. முடிவில் எதார்த்தமான நகைசுவை. நல்ல படைப்பு..


அமர்நாத் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே